Breaking News
Home / editor

editor

கொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் பள்ளியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. #ColumbiaSchoolAttack போகோடா: மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமியில் அமைந்துள்ள பள்ளியில் நேற்று விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் …

Read More »

இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது – இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Indian2 #KamalHaasan 22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பூஜையின் போது கமல்ஹாசன், தான் நடித்த இந்தியன் தாத்தா (சேனாபதி) கதாபாத்திரமாகவே பங்கேற்றுள்ளார். இயக்குநர் ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் பூஜையில் பங்கேற்றுள்ளனர். …

Read More »

டோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா

மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. #AUSvIND ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சாஹலின் (6 விக்கெட்) அபார பந்து வீச்சால் 230 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் …

Read More »

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக பொருந்திக்கொள்ளும். ஏனெனில் இவை ஸ்மார்ட்போன்கள் எனச் சொல்லப்படும் திறன்பேசிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. எதிர்கால காலணிகளுக்கான சமீபத்திய உருவாக்கம் இது. இம்மாதிரியான ஷூக்கள் முதலில் பேக் டு ஃபியூச்சர் -2 திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டன. இத்திரைப்படம் 1989-ல் வெளிவந்தது. 2016-ல் நைக் நிறுவனம் இதைச் செயல்படுத்தியது. சமீபத்திய பதிப்பில், நைக் அடாப்ட் …

Read More »

பாலியல் உறவு – சரியான வயது என்ன?

சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது. பதின் பருவ வயதில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோரும், ஆண்களில் நான்கில் ஒரு பங்கினரும், 20 வயதுகளில் துவக்கத்தில் இருப்பவர்களும் தாங்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட காலகட்டம் ´சரியான காலமல்ல´ என ஒப்புக்கொண்டுள்ளனர். பிரிட்டனில் பாலியல் உறவில் ஈடுபட ஒருவர் பதினாறு …

Read More »

யாழ்.மக்களுக்கு ஓர் மிகவும் மகிழ்ச்சியான செய்தி…….!! இரணைமடு நீர் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு ……!! வடக்கு ஆளுனர் அதிரடி நடவடிக்கை..!

இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான திட்டமுன்மொழிவை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இரணைமடு நீர்த்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்திட்ட அலுவலகத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை ஆரய்ந்துள்ளார். இதன்போது, தற்போது இரணைமடு நீர்த்தேக்கத்தின் 40 வீதமான நீர் மட்டுமே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன், 60 வீதமான …

Read More »

காது கேட்காத தாய்- தந்தையுடன் சைகை மொழியில் கதைக்கும் ஒன்றரை வயதுச் சிறுமி…..!! ( வைரலாகும் காணொளி..)

மெக்சிகோ நாட்டில் தாய்- தந்தை இருவரும் காது கேளாத குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களிடம் பேச குழந்தை சிரமப்படும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.மெக்சிகோ நாட்டின் சோனோரா பகுதியை சேர்ந்தவர்கள் கிறிஸ்டினா – ஜோனாதன் தம்பதியினர். இருவரும் காது மற்றும் வாய் பேச முடியாத குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள்.இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில், மரியா சோபியா என்கிற பெண் குழந்தை உள்ளது.தாய்- தந்தை இருவருக்கும் குறைபாடு இருப்பதால், சோபியா மிகவும் இளம்வயதில் …

Read More »

18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!! மல்லாவியில் பரபரப்பு..!

11 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவனை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் மன்று உத்தரவிட்டுள்ளது.மல்லாவிப் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 11 வயதுச் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய சிறுவன் மல்லாவிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை அடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட சிறுவன் மல்லாவிப் …

Read More »

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம்…!!

இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை கோரிய மேலும் ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதுடன் இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக நிரந்தர வதிவிட விசாவை வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்களில் ஒருவரான சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.இத்தகைய இலங்கையர்களின் அறிவையும் ஆற்றல்களையும் நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்வது திட்டத்தின் நோக்கம். இத்தகைய நிரந்தர வதிவிட வீசாவை பெற்றுக்கொள்வதன் மூலம் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பல …

Read More »

காதலனுடன் ஓடிப்போன மனைவி: தந்திரமாக ஊருக்கு வரவழைத்து கணவன் செய்த அதிர்ச்சி காரியம்

அரியலூர் மாவட்டத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தொட்டறை பகுதியை சேர்ந்த லதா (37) என்பவருக்கும், இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை பகுதியை சேர்ந்த மோசஸ் (37) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோசஸ் அபிராமம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து …

Read More »