Air Vice Marshal Sudarshana Pathirana appointed 18th Air Force Commander

விமான படையின் 18ஆவது விமான படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன நியமனம்

Sri Lanka Air Force stated that President Gotabaya Rajapaksa has appointed Air Vice Marshal Sudarshana Pathirana as the 18th Commander of the Air Force with effect from 02 November. 

எயார் வைஸ் மார்சல் சுதர்ஷன பத்திரன இலங்கையின் 18 வது வான்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நொவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் அவரது பதிவிக்காலம் நடைமுறைக்கு வருகின்றது.

தற்போது வான்படை கட்டிட தளபதியாக செயற்படும் எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் ஓய்வு பெறுவதை அடுத்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.