Breaking News
Home / உலகம்

உலகம்

ஈரானின் இராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு: பலர் பலி

ஈரானில் இன்று நடத்தப்பட்ட இராணுவ அணிவகுப்பின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் தென் மேற்கு நகரான அக்வாஸ் நகரில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் இருந்து இராணுவ சீருடை அணிந்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1980 – 88 …

Read More »

போர்க்கப்பல் நடத்திய தாக்குதலில் 17 மீனவர்கள் பலி

ஏமன் தலைநகரான சனா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா அரசின் உதவியை ஜனாதிபதி அப்துர்ரப்போ மன்சூர் ஹாதி நாடினார். இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின்மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஹவுத்தி போராளிகளும் சவுதி அரேபியா …

Read More »

298 பயணிகளை பலிவாங்கிய மலேசிய விமானம் தொடர்பில் வெளியாகியுள்ள பகீர் தகவல்!

298 பயணிகளை பலிவாங்கிய மலேசிய விமானம் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் பயணமான MH17 என்ற மலேசிய விமானம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உலகம் எங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரஷ்யா ராணுவம் பயன்படுத்தும் ஏவுகணையே குறித்த பயணிகள் விமானம் தாக்கப்பட காரணமாக அமைந்தது …

Read More »

உலகில் எவருக்கும் இல்லாத சலுகைகளைப் பெறும் எலிசபெத் மகாராணி…..!!

பிரித்தானிய அரச குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உள்ள சலுகைகள் வேறு யாருக்கும் இருக்காது…..! அதிலும் குறிப்பாக பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை செய்யவோ, கடைப்பிடிக்கவோ முடியும். ஓட்டுனர் உரிமம் பிரித்தானியாவில் வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் எலிசபெத் மகாராணி பெயரில் தான் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மகாராணி வாகனம் ஒட்ட ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க தேவையில்லை. கடவுச்சீட்டு விமானத்தில் பயணம் செய்ய கடவுச்சீட்டு மிக …

Read More »

சீன பொருட்களுக்கு கூடுதல் வரி

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது வர்த்தக போராக மாறி உள்ளது. சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுவதாகவும், தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா முறைப்பாடு கூறுகிறது. சீனா தொடர்ந்து இந்தப் முறைப்பாட்டை மறுத்து வருகிறது. ஆனாலும் கூட, சீனாவால் தங்களுக்கு ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை சரிகட்டுவதற்கு, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் …

Read More »

தேனிலவுக்காக பணம் கொள்ளை… இரட்டை கொலை: பொலிசில் சிக்கிய பெண்

அமெரிக்காவில் திருமணம் மற்றும் தேனிலவு கொண்டாட்டத்திற்காக பணம் கொள்ளை மற்றும் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக பெண் ஒருவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று முன்னாள் ராணுவ அதிகாரியின் குடியிருப்பில் புகுந்த 34 வயது டானியேல் என்பவர் அந்த அதிகாரியின் மொத்த சேமிப்பு பணமான 62,000 டொலர் தொகையை கொள்ளையிட முயன்றுள்ளார். குறித்த பணத்தை …

Read More »

பெயின் கில்லருக்கு அடிமையாகும் அமெரிக்க மக்கள்: ஆயுட்காலம் குறைவடையும் அபாயம்

அமெரிக்காவில் உள்ள மக்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் குறைந்துகொண்டே செல்கின்றது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பக்கவிளைவுகளைக் கொண்ட பெயின்கில்லருக்கான எல்லையற்ற அடிமைத்தனம். தற்போது மக்களுக்கு அறுதல் அளிக்கும் விதமாக மருத்துவர்களால் ஒரு புதிய வகை பெயின்கில்லர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. AT–121 எனப்படும் இப் பெயின்கில்லரானது மார்பின் எனப்படும் பெயின் கில்லரிலும் அதிக சக்திவாய்ந்தது என சொல்லப்படுகிறது. மேலும் இது தீங்கான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக இது மார்பினைப் போன்று …

Read More »

விரைவில் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் அறிவிக்கப்போகும் நல்ல செய்தி: காட்டிக்கொடுத்த புகைப்படம்

பிரித்தானிய இளவரசர் ஹரி – மெர்க்கல் தம்பதியினர் விரைவில் நல்ல செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள் என Bookmakers தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் ஹரி – மெர்க்கல் தம்பதியினருக்கு கடந்த இந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னரே மெர்க்கல் கர்ப்பமாக இருந்தததாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஒரு புதிய வாரிசு வரவிருக்கிறது என Bookmakers …

Read More »

லண்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறிய நியூயார்க்

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டனின் முடிவை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயார்க்கிடம் இழந்துள்ளது. #NewYorkovertakes #topfinancialcentre லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. …

Read More »

லண்டனில் இறந்தவரை வைத்து குழந்தை பெற்றெடுத்த அதிசயம்; நடந்தது என்ன!

பிரிட்டனில் தம்பதியர் ஒருவர் இறந்த தங்களது மகனின் விந்தணுவைப் பயன்படுத்தி வாடகைத் தாயின் மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். பிரட்டனைச் சேர்ந்த தம்பதியினர் ஒருவரது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் மரணமடைந்தார். இதனால் அவரின் பெற்றோர் அதிர்ந்து போகினர். அந்த வாலிபருக்கு திருமணமாகவில்லை பின் தங்களது வம்சம் இத்தோடு முடிந்து விடக்கூடாது என எண்ணிய அவர்கள் மகனின் விந்தணுவை வைத்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க …

Read More »