Breaking News
Home / அறிவியல்

அறிவியல்

இனி உங்கள் உறவுகள் எப்போதும் உங்கள் அருகிலேயே…..!! தொலைதூர உறவுகளை அருகில் காட்டும் தொழிநுட்பம் அறிமுகம்!!

தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் முகம் பார்த்து பேசுவதற்கு உதவுவது 2டி தொழில்நுட்பமாகும்.ஆனால், இனி வரும் காலங்களில் 3டி தொழிநுட்பம் ஊடாக தொலை தூரத்தில் உள்ளவர்கள் நம்முன் தோன்றி பேசும் புதிய தொழிநுட்பம் வெளியாகவுள்ளது.குறித்த செயற்பாட்டை மைக்ரோ சொஃப்ட் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அதன் பயனாக தற்போது 3டி கேப்சரிங் கருவி கிடைக்கப்பெற்றுள்ளது.குறித்த கருவியின் ஊடாக தூரத்தில் இருக்கும் ஒருவருடன் மற்றையவர் பக்கத்தில் உட்கார்ந்து உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள முடியுமென மைக்ரோ சொஃப்ட் நிறுவனம் …

Read More »

ஆண் நண்பர்கள் கிடைக்கவில்லையா உங்களுக்கு…? கவலை வேண்டாம் பெண்களே வந்து விட்டது புதிய app….!!

பெண்கள் 2 மணி நேரங்கள் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தற்போதைய கலாச்சாரத்தில் தொழில்நுட்பம் என்பது கலாச்சாரத்துடன் சேர்ந்து வளர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கலாச்சாரங்களில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.அதற்கு எடுத்தக்காட்டாகவே பேஸ்புக், வட்ஸ்அப், மியூசிக்கலி  போன்ற செயலிகள், மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நிறைகளும் உண்டு. அதற்கு இணையாக குறைகளும் உண்டு. பலர் இவற்றை தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும், பலர் …

Read More »

இன்ஸ்டாகிராம் கமென்ட்களில் எமோஜி ஷார்ட்கட் அறிமுகம்

இன்ஸ்டகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக எமோஜி ஷார்ட்கட் சேர்க்கப்பட்டுள்ளது. #instagram #emojis இன்ஸ்டாகிராம் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் இம்முறை தனித்துவம் வாய்ந்த எமோஜி ஷார்ட்கட்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜி கீபோர்டின் மேல் வைக்கப்படும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் புதிய அம்சம் இன்னும் இரு தினங்களில் வழங்கப்பட …

Read More »

பேஸ்புக்கில் தொல்லை தரும் இந்த ‘அலெர்ட்’ இனி கிடையாதாம்…!!

சமூகவலைதளமான பேஸ்புக் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமக்கு வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டதுகள் முதல் நமது அப்போதைய செயல்பாடுகள் வரை அனைத்தையும் பகிர தவறுவதில்லை.பேஸ்புக்கின் பலமே சமூக மாறும்போது அதற்கேற்ப வசதிகளை மாற்றிக்கொள்வதே. ஆனால் சில சமயங்களில் அந்த அப்டேட்கள் நமக்கு எரிச்சலை தரக்கூடும். அந்த வகையில் பேஸ்புக்கில் புதிதாக யாராவது நம் நட்பில் இணைந்தால், பேஸ்புக்கின் மற்றொரு செயலியான மெசஞ்சரிலும், நீங்கள் அவருடன் நட்பில் இணைந்துள்ளீர்கள் …

Read More »

பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்!

ஒரு பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்களை இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். “பிரதான பூகம்பத்தை” தொடர்ந்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்கள் வரையறையின்படி சிறியதாக கருதப்பட்டாலும், அவை சில சமயங்களில் பெரியளவிலான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இந்நிலையில், முதல் முறையாக இயந்திர கற்றல் (Machine Learning) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பூகம்பத்தின் பிந்தைய நடுக்கம் எங்கு நடைபெறும் என்பதை கணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் …

Read More »

ஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம்

ஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கச் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #techtips ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிக்னல் கோளாறு. இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம், அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு நம் பணிகளை வெகுவாக பாதிக்கும். இதுபோன்ற பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா? இதனை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் …

Read More »

மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Oppo #smartphone ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் PBEM00, PBET00 மாடல் நம்பர்களுடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல்களும், சற்று விலை குறைந்த வெர்ஷன் PAGM00, PAGT00 மாடல் நம்பர்களுடன் பின்புற கைரேகை சென்சார் கொண்ட மாடல்கள் …

Read More »

வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டில் பிக்சர்-இன்-பிக்சர் மோட்

வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. #WhatsApp வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வழங்கப்பட்ட பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் 2.18.234 வெர்ஷனில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. பிக்சர்-இன்-பிக்சர் மோட் வசதியுடன் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்த படியே பார்த்து ரசிக்க முடியும். யூடியூப் …

Read More »

மூன்று கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா சென்சார், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் 2019 ஸ்மார்ட்போன்களில் பல்வேறு பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா அமைப்பு, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து கொரிய வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் தகவல்களில் …

Read More »

மேம்படுத்தப்பட்ட 2018 ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadpro ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று புதிய ஐபோன்களுடன், புதிய ஆப்பிள் வாட்ச், விலை குறைந்த மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் விரைவில் வெளியாக இருக்கும் ஐபேட் ப்ரோ மாடல்களில் சற்றே சிறியதாகவும், ஸ்மார்ட் கனெக்டர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, …

Read More »