Breaking News
Home / இலங்கை

இலங்கை

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்..!! இளம் தமிழ் பெண்ணின் மர்ம மரணத்துக்கான காரணம் வெளியானது…!!

திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் இடம்பெற்றுள்ளமைக்கு காரணம் என்பது பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது.பிரேத பரிசோதனையானது யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன், குறித்த பெண் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், நீரில் முழ்கியமையால் இடம்பெற்ற மூச்சு திணறலினாலே இம் மரணம் சம்பவித்தமை என்பது …

Read More »

கொழும்பில் காணொளியாக அம்பலமாகும் பெண்களின் அந்தரங்கங்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பு, நுகேகொடயில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாலியல் நடவடிக்கைகளை காணொளிகளாக பதிவிட்டு விற்பனை செய்யும், நடவடிக்கை ஒன்றும் குறித்த விபச்சார விடுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுகேகொட ஹைலெவல் வீதியில் உள்ள இரண்டு மாடி கட்டடம் ஒன்றில் செயற்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி இந்த சுற்றிவளைப்பில், பல பெண்கள் உட்பட முகாமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35 – …

Read More »

கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் உடல் யாழ்ப்பாணத்திற்கு ……!!

காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் உடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் விடுமுறையில் சென்றுள்ளதால் பிரேத பரிசோதனையை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளுமாறு திருகோணமலை மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கு அமையவே நடராசா போதநாயகியின் சடலம் இன்று காலை 10 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் …

Read More »

கிழக்குப் பல்கலையின் தமிழ்ப் பெண் விரிவுரையாளர் கொலையில் ஒருவர் திடீர்க் கைது…!!

பெண் விரிவுரையாளரை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் …

Read More »

தலைநகர் கொழும்பில் திடீரெனப் பற்றி எரிந்த ரயில்….!! பதற்றத்தில் பொதுமக்கள்…!

கொழும்பில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.தெமட்டகொட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் காரணமாக 3 ரயில் பெட்டிகளில் தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழுது பார்க்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு …

Read More »

அ.டொலருக்கு நிகரான இலங்கை ரூபா 168.63 ஆக வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 168.63 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இது இலங்கை ரூபாவின் வீழ்ச்சியல்ல என்றும், சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் பெறுமதி …

Read More »

நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி விட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி……. அடிக்கப் போகும் அதிஷ்டம்…..

நாடளாவிய ரீதியில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை அரச துறைகளில் பயிற்சிப் பட்டதாரிகளாக இணைத்துக் கொள்ளும் இரண்டாம் கட்டம் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகுமென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரட்ண அறிவித்துள்ளார். அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 15,000 பட்டதாரிகளுக்கு பயிற்சிப்பட்டதாரி நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் நியமனம் வழங்கப்படவுள்ளோரின் வயதெல்லை35லிருந்து 45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

ஒரு கிலோ சீனி 15 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படுகின்ற சீனியின் மொத்த விற்பனை விலை உடனடி அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக சீனி இறக்குமதியாளர் சங்கம் கூறியுள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் சீனியின் மொத்த விற்பனை விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

Read More »

பஸ் கட்டணம் நான்கு வீதத்தால் அதிகரிப்பு

பஸ் கட்டணத்தை நூற்றுக்கு நான்கு வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். எனினும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். நாளை நள்ளிரவு 12.00 மணி முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது. அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு பஸ் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தன. அதன்படி இன்று காலை போக்குவரத்து அமைச்சில் …

Read More »

ஒட்டு மொத்த இலங்கையர்களையும் கலங்க வைத்த காதலி….!! இலங்கையில் இப்படியும் ஒரு பெண்ணா….?

காதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது.கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன.கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து …

Read More »