Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்- பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்

இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் அடித்துள்ளது. #AsiaCup2018 #INDvPAK இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை …

Read More »

ஹொங்கொங் அணியை போராடி வீழ்த்தியது இந்தியா

ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4 ஆவது லீக் ஆட்டம் டுபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா – ஹொங்கொங் அணிகள் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியை வென்ற ஹொங்கொங் அணி தலைவர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் துடுப்பாட்டம் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்தியா 7.4 ஓவரில் 45 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது …

Read More »

ஆசியக் கிண்ணத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…..!ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை…..!!

ஆசியக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அபுதாபியில் பி பிரிவில் நடந்த லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதல் போட்டியில் வங்கதேச அணியுடன் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, இந்த போட்டியில் கட்டாய வெற்றியை …

Read More »

ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாட்டம்

14 வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன. அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டி அபுதாபியில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

124 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 261 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. அந்த அணி சார்பாக முஷ்பிகுர் ரஹீம் 144 ஓட்டங்களையும், மொஹமட் மிதுன் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் இலங்கை அணியின் லசித் …

Read More »

தெற்காசிய தங்கக் கோப்பை காற்பந்து: அரையிறுதியில் பாகிஸ்தானை பந்தாடி இறுதிக்குள் நுழைந்தது இந்தியா…!!

தெற்காசிய கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மன்வீர் சிங் 2 கோல்கள் அடித்தார். சுமீத் பஸ்ஸி ஒரு கோல் போட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர். டாக்காவில் உள்ள பங்கபந்து ஸ்டேடியத்தில்  நேற்று இரவு இந்த அரை இறுதிப் போட்டி நடைபெற்றது. முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. இந்த நிலையில் …

Read More »

யாழ்ப்பாண மாணவியின் அரிய சாதனை; மகிழ்ச்சியில் தமிழர்கள்!

தேசிய மட்ட ரீதியில் தங்கம் வென்று யாழ் மாணவி பெருமை தேடிதந்துள்ளார். தேசிய மட்டத்திலான 18 வயது பெண்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி நே.டக்சிதா புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டியில் நே.டக்சிதா 3.02 மீற்றர் உயரத்தை பாய்ந்து புதிய சாதனை நிகழ்தியதுடன் தங்கம் வென்றுள்ளார். கடந்த வருடம் யாழ். தெல்லிப்பளை கமாஜனக் …

Read More »

திருமண அழைப்பிதழை டிக்கெட் போன்று வடிவமைத்து டோனி, சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகர் அசத்தல்

டோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை டிக்கெட் வடிவில் வடிவமைத்து அசத்தியுள்ளார். #MSDhoni #CSK திருமண அழைப்பிதழை டிக்கெட் போன்று வடிவமைத்து டோனி, சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகர் அசத்தல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அப்போது இந்திய அணி கேப்டனாக இருந்த மகேந்திர …

Read More »

இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு அமோக வரவேற்பு

தொடர்ந்தும் 5 ஆவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இராஜமரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். இன்று (11) அதிகாலை விமானநிலையத்தை வந்தடைந்த அணியை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட தரப்பினர் வரவேற்றனர். இதேவேளை, ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று ஐக்கிய அரபுகள் ராஜ்ஜியத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தப் போட்டி ஆரம்பமாகும். …

Read More »

இலங்கையின் பெருமையை சர்வதேச ரீதியில் தூக்கிய நிறுத்திய இரு யாழ்ப்பாண தமிழிச்சிகள்……!!

இலங்கையின் வலைப்பந்தாட்ட அணி ஆசியாவில் மகத்தான சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழச்சிகள் என்பதால் (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழர்களாகிய நாம் மிகுந்த பெருமைகொள்கிறோம். தர்ஜினியின் அபாரத் திறமை சொல்லற்கரியது. எம் மண்ணிலே தர்ஜினி போல், எழிலேந்தினிபோல் ஏராளம் ஏராளம் வீரவீராங்கனைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் தென்னிலங்கை கண்டுகொள்வதில்லை. இனத்துவ விகிதாசார அடிப்படையில் கூட எம்மவர்க்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. நாம் தமிழர் என்ற ஒரேயொரு காரணம்தான் இந்நிலைக்கு …

Read More »