Breaking News
Home / வினோதம்

வினோதம்

73,000 ஆண்டுகள்கள் பழமைவாய்ந்த சித்திரங்கள் கண்டுபிடிப்பு..!

தென் ஆபிரிக்காவில் ஆதிச் சித்திரம் பொறிக்கப்பட்ட சிறு பாறைத் துண்டொன்றை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர். இச் சித்திரம் 73,000 வருடங்கள் பழமைவாய்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுக்குக்கோடுகள் போன்று காணப்படும் இச்சித்திரம் சிவப்பு நிறக் காவி கொண்டு வரையப்பட்டுள்ளது.சிலர் இது ஹேஸ்டேக் போன்ற வடிவில் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.மேலதிக தகவல்களை பெறும்பொருட்டு இக் கல் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை தற்போதைய மனித இனமான ஹோமோ சேபியன் முதன்முதலில் ஆபிரிக்காவிலோயே தோன்றிருந்ததாக அறியப்படுவது …

Read More »

கடற்கரையில் கரையொதுங்கிய அதிசய உயிரினம்….!! ஏலியன்களா என மக்கள் அச்சத்தில்…..

நியூசிலாந்து கடற்கரையில், கரை ஒதுங்கிய உயிரினம் ஒன்று, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட, அடாம் டிக்கின்சன் என்னும் நபர் கடல் கரைக்குச் சென்றவேளை. அங்கே கரை ஒதுங்கிய இந்த உயிரினத்தை பார்த்தால் ஏலியன் போலக் காணப்படுகிறது என விபரித்துள்ளார். உடனே புகைப்படம் எடுத்து இணையத்தில் தரவேற்றியுள்ளார். பல மில்லியன் மக்கள் இதனை கண்டு,  தாம் பூமியில் இது போன்ற ஒரு உயிரினத்தை இதுவரை கண்டதே இல்லை என்று …

Read More »

விநாயகருக்காக எலி செய்த வேலை…..!! இப்படியும் ஒரு சேவகனா…..?

விநாயகரை வணங்கிவிட்டு பக்தர்கள் பலர் காணிக்கை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.விநாயகர் அருகில் இருந்த அசிஸ்டண்டான எலி அந்த பணத்தை எடுத்து விநாயர்கர் சிலை பக்கத்தில் எடுத்து வைக்கின்றது.ஆகையால், இந்த காட்சியை கண்டவர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.தற்போது வைரலாக பரவி வருகின்றது.

Read More »

முல்லைத்தீவில் கரையொதுங்கிய அதிசய சுறாமீன்…..!! பார்ப்பதற்கு முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்…!!

முல்­லைத்­தீவு அலம்­பில் கடற்­க­ரை­யில் கரை­யொ­துங்­கிய வெள்­ளைப் புள்­ளிச் சுறா­வைக் காப்­பற்­றிய கடற்­ப­டை­யி­னர், அதனை மீண்­டும் கட­லில் கொண்டு சென்று விட்ட சம்­ப­வம் அண்­மை­யில் இடம்­பெற்­றது.முல்­லைத்­தீவு மீன்­பிடி ஆய்­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் ஆய்­வா­ளர் மொஹான் குமார, அலம்­பில் கடற்­படை அதி­கா­ரி­க­ளுக்கு கரை­யொ­துங்­கிய சுறா மீன் குறித்து அறி­வித்­துள்­ளார். இத­னை­ய­டுத்து, கடற்­ப­டை­யி­னர் கடும் சிர­மப்­பட்டு, சுறா மீனை மீட்டு, 3 கடல் மைல் தொலை­விற்கு கொண்டு சென்று விட்­டுள்­ள­னர்.சுறாக் குடும்­பத்­தைச் சேர்ந்த மிகப் பெரிய …

Read More »

இரண்டு தலைகளுடன் பிறந்த கன்று குட்டி…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராமத்தில் பசு மாடு ஒன்று அதிசய பசுக்கன்று ஒன்றை நேற்று (23) பகல் 11 மணி அளவில் ஈன்றுள்ளது. பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள ஜெயராகுலன் ஜெயமலர் என்பவரது வீட்டிலேயே நடந்துள்ளது. எவ்வாறாயினும் அந்த அதிசய கன்றும் அதனை ஈன்ற தாய்ப் பசுவும் இன்று மாலை 3 மணிவரை நலமாக இருந்ததாகவும் …

Read More »

சந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள்!

சந்திரனில் ஆய்வு நடத்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ´இஸ்ரோ´ நிறுவனம் சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நடத்திய ஆய்வில் சந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவை கருப்பு நிறத்திலும், மிகவும் குளிராகவும் இருந்தது. எனவே இங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என இஸ்ரோ தெரிவித்தது. அது குறித்து அமெரிக்காவின் ´நாசா´ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். …

Read More »

இளையராஜாவின் இசையை மருந்தாக்க மருத்துவர்கள் முயற்சி

இசைஞானி என்று போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். அவரது இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை கையில் எடுத்திருக்கிறது. அவருடைய ஆல்பங்கள், சில திரைப்படப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றது. சில இசைக்கோப்புகளை பிரத்யேகமாக இந்தத் தொகுப்புக்காக உருவாக்கி கொடுத்திருக்கிறார் இசைஞானி.

Read More »

100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று

100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (27) இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பல்கலைகழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த முழுமையான சந்திர கிரகணம் 27 ஆம் திகதி இரவு முதல் 28 ஆம் திகதி அதிகாலை வரை சுமார் 06 மணி நேரங்களும் 14 …

Read More »

ஆடி வெள்ளியில் தோன்றவுள்ள முழு சந்திர கிரகணம்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட ரத்த சிவப்பு நிலா வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27ஆம் தேதியன்று) வானில் தோன்றுகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி ஒருமுறை பிளட் மூன் வந்து போனது.  தோன்றவுள்ள இந்த முழு சந்திர கிரகண நாளில் பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வது நல்லது என ஜோதிடர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சந்திர …

Read More »

600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – வினோத கிராமம்

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ். சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உடல்களின் பல பகுதிகளில் பாம்புக்கடி அடையாளங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏன் இந்த நிலை? சீனர்களின் அசைவ உணவில் பாம்புக்கறிக்கு முதலிடம் உண்டு. மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. …

Read More »