Breaking News
Home / மரு‌த்துவ‌ம்

மரு‌த்துவ‌ம்

நன்றாக தூங்கியும் சோர்வாய் உணர்ந்தால் இந்த நோயாக கூட இருக்கலாம்

இரவு நேரத்தில் நன்றாக தூங்கி எழுவது உங்களை சுறுசுப்புடனும், புத்துணர்வுடனும் மற்றும் ஆரோக்கியமாக உணர செய்யும். அப்படி நீங்கள் சரியாக உறங்கி எழவில்லை என்றால், பகல் முழுவது சோர்வு, தூங்கி விழுவது, எரிச்சல் மற்றும் வேலையில் நாட்டமின்மை போன்றவற்றால் மிகவும் அவதிப்பட நேரிடும். இவை எப்போதாவது ஏற்பட கூடிய ஒன்று. ஆனால், நீங்கள் என்னதான் நன்றாக தூங்கி எழுந்தாலும் உங்களுக்கு சோர்வு ஏற்பட்டால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக …

Read More »

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதா? இத சாப்பிடுங்க இனிமேல் அந்த பிரச்சனையே வராது!!!

மலச்சிக்கலை சரி செய்யும் 15 உணவு பொருட்கள் என்னவென்று பார்ப்போம்… உலர் முந்திரி பழம் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை தருவது உலர் முந்திரி பழம். ஒரு ஆய்வின் முடிவில், தினமும் 100 கிராம் உலர் முந்திரி பழம் அல்லது 10 பழங்களை தினமும் எனும் வீதம் 3 வாரத்திற்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல் நிச்சயம் குணமடையும். ஏனென்றால், ஒரு பழத்தில் 7 கிராம் எனும் வீதம் நார்ச்சத்து உள்ளது. தினசரி உணவில் …

Read More »

இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கும்

காலை நேர உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல இரவு நேர உணவும் அவசியமானது. ஏனெனில் இரவு நீங்கள் சாப்பிடும் உணவுதான் அடுத்தநாள் காலை நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழ தேவையான சக்தியை கொடுக்கிறது. எனவே எக்காரணத்தை கொண்டும் இரவு உணவை தவிர்க்கக்கூடாது. ஆனால் நீங்கள் எந்த உணவை இரவு நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமானது. ஏனென்றால் இரவு நேரத்தில் நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும், தின்பண்டங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய …

Read More »

ஐஸ் வாட்டர் குடித்தால் தற்காலிக ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது உண்மையா?

நீர் என்பது உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும், நீர்மச்சத்துக்களையும் வழங்குவது நீர்தான். உடலில் 60 சதவீதத்துக்கு மேல் நீரினால் ஆனது. தினமும் போதுமான அளவு நீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் அது எந்தவகையான நீர் என்பதில் கவனம் தேவை. ஏனெனில் குளிர்ந்த நீர் குடிப்பது உங்களுக்கு சில தீமைகளை ஏற்படுத்தலாம். நீரின் வெப்பநிலை மாறும்போது அதன் தன்மையும் மாறுபடுவது …

Read More »

உடலை பாதிக்கும் கம்ப்யூட்டரில் ஒளிந்திருக்கும் கிருமிகள்

கிருமிகள் நிறைந்திருக்கும் கம்ப்யூட்டர் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுவலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையை பயன்படுத்திய பிறகு, குப்பைகளை சுத்தம் செய்த பிறகு என தேர்ந்தெடுத்த சில வேலைகளை செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம். அதே நேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் …

Read More »

குழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது தவறா?

பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, பெல்ட் போடுவார்கள். குழந்தை பிறந்ததும் பெல்ட் போடுவது தவறானது. கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை… உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக …

Read More »

கருப்பு திராட்சை விதைகளில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது தெரியுமா…!

திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப்பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு. இந்த  புரோ ஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது. இந்த வியக்கத்தக்க செய்தியை தெரிந்த பின்பு விதைகளை  விட்டு சதைகளை தின்பதால் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை தெரிந்துகொள்ளலாம். திராட்சை சதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயினில் 20 தான் …

Read More »

உங்களால் உடல் எடையை குறைக்க முடியாததற்கான காரணங்கள்

சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா? எவ்வளவு டயட்டில் இருந்தாலும், நாம் நம் உணவில் நம்மை அறியாமல் …

Read More »

சளி, இருமலை இயற்கை வழியில் நீக்க உதவும் மிளகு…!

சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும்.  வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட  வீக்கத்தைக் குறைக்கும்;  தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் …

Read More »

காளானை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா…?

இத்தனை நன்மைகளை வழங்கக்கூடிய காளான் சில கெடுதல்களையும் ஏற்படுத்தக்கூடியது. அலர்ஜியில் தொடங்கி உயிரிழப்பு வரைகூட ஏற்படுத்த கூடியது  காளான். இதனை சரியாக பயன்படுத்தினால் அருமருந்து அதுவே தவறாக பயன்படுத்தினால் கொடிய விஷம். எப்படிப்பட்ட காளானை சாப்பிடக்கூடாது: காளானை சுத்தப்படுத்தும் முன்பு அதனை சுத்தப்படுத்தும் நீரில் சிறிது எலுமிச்சை சாறை கலக்கவும். ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும். எனவே எலுமிச்சைச்சாறில் உள்ள சிட்ரிக் …

Read More »