Breaking News
Home / இந்தியா

இந்தியா

கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், வேலூர் சிறைக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. #Karunas சென்னை: நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் …

Read More »

நடுவானில் உதிரத்துடன் துடித்த விமானப்பயணிகள்!! அதிர வைக்கும் காணொளி….!!

மும்பை நகரிலிருந்து ஜெய்ப்பூர் நகருக்குப்பறந்து கொண்டிருந்த ஜெட் எயார் வேசுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு நேற்று இந்தஅவலம் ஏற்பட்டது. இந்தச்சம்பவத்தால் ஏனைய பயணிகளிடமும் கடும் பதற்றம் உருவானதால் விமானம் மீண்டும் மும்பைக்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டு பாதிக்கபட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தசம்பவத்தை உறுதி செய்துள்ள விமானநிறுவனம், விமானத்தின் காற்று அழுத்தக்கட்டுப்பாட்டு பொறிமுறையை இயக்குவதற்கு விமான ஓட்டிகள் மறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்தச்சம்பவத்தையடுத்து இந்தியாவில் …

Read More »

இந்தக் காலத்திலும் இப்படியொரு காவியக் காதலா….?மனதை நெகிழவைக்கும் உண்மைக் காதல் கதை….!!

கேரள மாநிலத்தில் சச்சின் – பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்திலும் இப்படி ஒரு காவியக்காதலா? என மெய்சிலிக்க வைத்துள்ளது இந்த ஜோடி. சச்சினும் பவ்யாவும் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். ஐந்து மாதங்கள் வரை மிக அழகாக சென்றுகொண்டிருந்த இவர்களின் நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களின் காதலை வழக்கம் போல் பவ்யாவின் வீட்டில் எதிர்த்திருக்கிறார்கள். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி …

Read More »

அவதானம் – புயல் எச்சரிக்கை

கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது மேலும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாலும் சீரற்ற வானிலை நிலவுவதாலும் சென்னை, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. …

Read More »

விஷ சாராயத்துக்கு 21 பேர் பலி – பலர் கவலைக்கிடம்

மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது. ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் சாராயத்தை குடிக்கின்றனர். இந்நிலையில், தலைநகர் கோலாலம்பூர் மற்றும் செலங்கோர் மாகாணத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாராயம் குடித்தவர்களில் சுமார் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை …

Read More »

முறைப்பாடு வழங்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சம்யுக்தாக்கும் இவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை நிலவியது. இதனால் கணவரின் குடும்பத்தார் மீது பீலேரு பொலிஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சம்யுக்தா முறைப்பாடு அளித்தார். அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் தேஜோமூர்த்தி இருந்தார். முறைப்பாட்டடை பெற்ற இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை வாங்கி கொண்டார். அதன் பின்பு இளம்பெண்ணுக்கு தொலைபேசியில் பேசிய இன்ஸ்பெக்டர் உனக்கு …

Read More »

பேச்சில் மயங்கிய 50 பெண்கள்: திருமணம் செய்வதாக ஏமாற்றி இளைஞர் செய்த திடுக்கிடும் செயல்

இந்தியாவின் குஜராத்தில் ராணுவ அதிகாரி என பொய் கூறி, 50 பெண்களுக்கு திருமண ஆசைகாட்டி லட்ச கணக்கில் பண மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆமதாபாத்தை சேர்ந்தவர் ஜூலியன் சின்ஹா என்ற சித்தார்த் மெஹ்ரா. சித்தார்த் சமீபத்தில் விபத்தில் சிக்கியதில் அவரது கால்கள் சேதமடைந்து, அதில் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டது. இதையடுத்து உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க திட்டமிட்ட சித்தார்த் இணையத்தில் தன்னை ராணுவ அதிகாரி என …

Read More »

மனைவியின் 16 வயது தங்கையின் குழந்தைக்கு அப்பாவாகிய வாலிபர்

தானே மாவட்டத்தில் மனைவியின் தங்கையை கடத்தி தாயாக்கிய கிரண் அகிரே என்ற வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். கிரண் அகிரே (வயது26) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது மனைவியின் 16 வயது தங்கையை கடத்திச்சென்றார். இந்நிலையில், சம்பவத்தன்று கிரண் அகிரே தானேயில் ஒரு பஸ் நிறுத்தத்தில் தனது மனைவியின் தங்கையுடன் நின்று கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பொலிசார் …

Read More »

பாஜக தலைவரின் காலை கழுவிக் குடித்த தொண்டர்.!

ஜார்கண்ட் பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவின் காலை, தொண்டர் ஒருவர் கழுவி அதே நீரைக் குடித்த சம்பவம் பரபரப்பினை கிளப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், கோடா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோடா தொகுதியின் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கலந்து கொண்டார். அவர் உரையை முடித்து மேடையில் அமர்ந்தபோது, பாஜக தொண்டர் ஒருவர், அவரது கால்களை தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக …

Read More »

7 பேரை விடுவிப்பதற்கு எதிரான வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசும் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையே, 7 பேர் விடுதலை தொடர்பாக 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்த …

Read More »