Breaking News
Home / சினிமா

சினிமா

சின்னத்திரை நடிகை கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி

சின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள். காந்தி நிலானியை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. அதேசமயம், …

Read More »

சன்னி லியோனுக்கு மெழுகு சிலை

பிரபல ஆபாச பட நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். வீரமாதேவி என்ற சரித்திர படத்திலும் இப்போது நடிக்கிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவரது வாழ்க்கை கதை தொடராக தயாராகி உள்ளது. சன்னிலியோன் இந்தி படங்களில் நடிப்பதற்கு அங்குள்ள கவர்ச்சி நடிகைகள் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகிறார்கள். கவர்ச்சியாக நடித்து வழக்குகளிலும் சிக்கி உள்ளார். இந்த நிலையில் சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி உள்ளது. …

Read More »

மிக மோசமான உடையுடன் தெருவில் நடந்த ஸ்ரீதேவி மகள்!

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு அவரது மகள் சினிமாவில் அதிகம் பிரபலமாகியுள்ளார். அவர் நடித்த முதல் படம் தடக் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையை அவர் மிக கவர்ச்சியாக தெருவில் நடந்து சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் pant அணிய மறந்துவிட்டு வந்துவிட்டாரோ என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Read More »

ஐஸ்வர்யா பைனல் போகவே கூடாது! பிக்பாஸில் இன்று அவர் செய்த தில்லுமுல்லு – கடும் கோபத்தில் மற்ற போட்டியாளர்கள்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸில் தற்போது கொடுக்கப்படும் டாஸ்குகள் மிகவும் கடினமாக மாறியுள்ளது. ஒரு போட்டியாளரை அவுட்டாக்க மற்ற போட்டியாளர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என கூறப்பட்டதால், சிலர் தண்ணீர், பெப்பர், சோப்பு, முட்டை என பல விதமாக டார்ச்சர் செய்துள்ளனர். ஆரம்பம் முதலே ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் கூட்டணியாக சேர்ந்து மற்ற போட்டியாளர்கள் டார்ச்சர் செய்தனர். ஆனால் யாஷிகா டாஸ்க் செய்ய வேண்டிய நேரம் வரும்போது ஐஸ்வர்யா அவருக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துவிட்டார். …

Read More »

படுக்கையறை செல்பியை வெளியிட்டு தீக்குளித்த காதலன் – அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை

சின்னத்திரையின் நடிகையின் காதலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் நடிகை நிலானி தூத்துக்குடி சம்பவத்தின் போது பேசிய வீடியோவால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் தன்னை காதலர் திருமணத்துக்கு வற்புறுத்துவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனால் நேற்று காதலர் காந்தி லலித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், இறப்பதற்கு முன் காந்தி சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். …

Read More »

விஜய்யுடன் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை- சர்கார் பட நடிகரின் நெகிழ்ச்சி பதிவு

முருகதாஸ் படம் என்றாலே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதிலும் விஜய்யுடன் அவர் கூட்டணி அமைத்து படம் இயக்குகிறார் என்றால் சொல்லவே தேவையில்லை. பாக்ஸ் ஆபிஸை திணற வைக்க இருவரும் சர்கார் படத்திற்காக கடினமாக பணிபுரிந்து வருகிறார்கள். பல நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள், அதில் ஒருவரான லல்லு என்பவர் சர்கார் படத்தின் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு போட்டுள்ளார். இவர் இதற்கு முன் 8 தோட்டாக்கள், ரங்கூன் …

Read More »

மிக மோசமான உடையுடன் தெருவில் நடந்த ஸ்ரீதேவி மகள்!

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு அவரது மகள் சினிமாவில் அதிகம் பிரபலமாகியுள்ளார். அவர் நடித்த முதல் படம் தடக் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையை அவர் மிக கவர்ச்சியாக தெருவில் நடந்து சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் pant அணிய மறந்துவிட்டு வந்துவிட்டாரோ என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Read More »

9 கோடி நஷ்ட ஈடு – வடிவேல் நடிக்க தடை

வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்கினார். …

Read More »

ஈழத் தமிழனின் தயாரிப்பில் வெளியாகி இணையத்தில் பட்டையைக் கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் 2.0

ஈழத் தமிழனின் தயாரிப்பில் வெளியாகி இணையத்தில் பட்டையைக் கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் 2.0திரைப்பட வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமாகவும் பாரிய பட்ஜெட் தயாரிப்பாகவும் வெளிவரப் பேபாகும் 2.0 திரைப்படத்தின் டீசர், இணையத்தில் வெளியாகிய வெறும் 45 நிமிடங்களிலேயே 107ம லைக்குகளை அள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி

பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமிக்கு மிமிக்ரி கலைஞர் அனூப்புக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. கண் பார்வை இல்லாவிட்டாலும், தனது வசீகர குரலால் ரசிகர்களை ஈர்த்தவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் சிறந்த வீணை இசைக்கலைஞரும் ஆவார். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு வயது 35 ஆகிறது. பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி, தனது …

Read More »