Breaking News
Home / சமூகச் சாளரம்

சமூகச் சாளரம்

அனைத்து பெற்றோர்களுக்கும் அவசர எச்சரிக்கை; உடனடியாக உங்கள் பிள்ளைகளைப் பாருங்கள்!

உலகம் முழுவதும் இணையதளங்கள் வாயிலாக குழந்தைகளின் ஆபாசப் படங்கள் வெளிவருவது சடுதியாக அதிகரித்திருப்பதாக சர்வதேச அமைப்பு ஒன்று அதிர்ச்சி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக இதுதொடர்பான காணொளிகள் முன்னரைவிட மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாகInternet Watch Foundation (IWF) எனும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு குழந்தைகள் …

Read More »

அக்காவின் கணவரினால் 14வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!!

திருகோணமலை, உப்பூரல் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட சீனன்வெளி பகுதியில் 14 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது, சந்தேகநபரான சிறுமியின் அக்காவின் கணவரை தேடி வருவதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிறுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மனைவியை கடைக்கு அனுப்பி விட்டு சந்தேகநபர் சிறுமிக்கு சிவப்பு நிறத்திலான போதை மாத்திரையை கொடுத்து குடிக்கச் சொல்லியுள்ளார். குறித்த மாத்திரையை குடிக்காவிட்டால் அக்காவை கொன்றுவிடுவதாக கூறி …

Read More »

படிப்பதற்காக சென்ற 15 வயது மாணவிக்கு ஒரு நாள் முழுவதும் பேரூந்தில் நடந்த கொடூரம்….!!

கடந்த 30ம் திகதி நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேரூந்து வண்டியொன்றில் நுவரெலியாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி புஸ்ஸல்லாவவிற்கு படிப்பதற்காக தங்குமிடத்திற்கு அனுப்பிவைக்கபட்டார். ஆனால் அச்சிறுமியை புஸ்ஸல்லாவையில் இறங்க விடாமல் பேரூந்து சாரதியும், நடத்துனரும் தடுத்துள்ளனர்.பின் கண்டிக்குச் சென்று கண்டியில் இருந்து நுவரெலியா வரும் போது புஸ்ஸல்லாவ நகரில் அச்சிறுமியை இறக்காமல் மீண்டும் நுவரெலியாவிற்கு அழைத்து சென்றுள்ளனர். நுவரெலியாவில் வழமையாக பேரூந்துகள் நிறுத்தி வைக்கும் இடத்தில் நிறுத்தி …

Read More »

தனியாகச் சென்ற சிறுமியின் ஆடைகளை களைந்து பலாத்காரம் செய்ய முயன்ற கொடூரக் கும்பல்….!!

இந்தியாவில் நடுரோட்டில் சைக்கிளில் சென்ற பள்ளிச் சிறுமியிடம் இளைஞர்கள், ஆடைகளை களைத்து அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் ளுயாயசளய பகுதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது.குறித்த வீடியோவில் பள்ளிச் சிறுமி ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, 7 பேர் கொண்ட இளைஞர் கும்பல், அந்த சிறுமியை தடுத்து நிறுத்தியுள்ளது. அப்போது அதில் இருந்த சிலர் அந்த சிறுமியிடம் அத்து மீறி …

Read More »

முகநூல் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியருக்கு நடந்த கதி..!!

பேஸ்புக் ஊடாக பல இளம் பெண்களை ஏமாற்றிதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த பல் வைத்தியர் ஒருவரே, பேராதனை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த வைத்தியர் திருகோணமலை, தங்காலை உட்பட பல பிரதேசங்களிலுள்ள இளம் பெண்களுடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பு வைத்துள்ளார்.காதல் தொடர்பு வைத்துள்ள பெண்களுடன் பண பரிமாற்றம் மற்றும் பரிசு பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வைத்தியர் ஒரு …

Read More »