Breaking News
Home / editor

editor

பொங்கலுக்கு அஜித்குமார் படம்

அஜித்குமார் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இது அவருக்கு 59-வது படமாகும். விஸ்வாசம் படப்பிடிப்பை 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியபோது தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரையுலகினர் போராட்டத்தினால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு தள்ளிப்போனது. இந்த நிலையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையில் விஸ்வாசம் படம் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் …

Read More »

தலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது கடவுச்சீட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார். இதை தொடர்ந்து, மெஹுல் …

Read More »

யாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சுகாதாரப் பிரிவினர் நேற்று (17 ) கல்லூரிக்குள் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டமை தெரியவந்தது. எனவே, உடனடியாக மாணவர்களை வெளியேற்றுமாறு கல்லூரி நிர்வாகத்தினருக்கு சுகாதரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அதனை அடுத்து கல்லூரி முதல்வர் காய்ச்சலுக்கு உட்பட்ட மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். கல்லூரி நிர்வாகம் சுகாதாரத்தை சரியான …

Read More »

கூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….!!

கடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன் டொலர்கள் நஷ்டஈடு செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.தனது அன்ரோயிட் இயங்குதளத்துடன் பயனர்களின் அனுமதியின்றி தனது ஏனைய அப்பிளிக்கேஷன்களை நிறுவி பிரபல்யப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை இதற்கு காரணமாகும்.இதன் விளைவாக தனது அன்ரோயிட் இயங்குதளம் மற்றும் அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி கைப்பேசிகளை உருவாக்கும் நிறுவனங்களிடமிருந்து பணத்தை அறவிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இவ்வாறு கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் கூகுளிற்கு பணம் செலுத்த நேரடின் தாம் …

Read More »

எப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்

மருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு மண்டையில் தீவிரமான முடி இழப்பால் உண்டாகும் வழுக்கையை விரும்புபவர் யாரும் இந்த உலகில் இல்லை. வழுக்கை என்பது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக உண்டாகும் ஒரு பாதிப்பு ஆகும். வழுக்கையைப் பற்றி கவலைப் படாதவராக நீங்கள் இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி மற்றும் சந்தோஷமான மனிதன் வேறு யாரும் …

Read More »

பாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….!!

பாட்டியின் பாதுகாப்பில் இருந்து 14 வயதுடைய சிறுமி ஒருவர் மாமாவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தந்தை உயிரிழந்ததையடுத்து தாய் வௌிநாடு சென்றதனால் தனது பாட்டியுடன் குறித்த சிறுமி வசித்து வந்துள்ளார்.2011ம் ஆண்டு முதல் சந்தேகநபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக பொலிஸ் முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். 37 வயதுடைய குறித்த சந்தேகநபர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தேகநபர் வீட்டுக்கு …

Read More »

பாடசாலைக்குள் வெறியாட்டம்……..சக மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற மாணவன்….!! 19 பேர் துடிதுடித்துப் பலி…!!

கிரிமியா நாட்டிலுள்ள பாடசாலையொன்றில் மாணவன் ஒருவன் சக மாணவர்களை மூர்க்கத்தனமாக சுட்டுப் படுகொலை செய்தமை உலகையே அதிர வைத்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.நேற்று நடந்த இந்த கோரச் சம்பவத்தில் 19 மாணவர்கள் குருதி சிந்திப் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் 12க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சக மாணவர்கள் என்றும் பாராமல் குறித்த மாணவர் எதற்காக இவ்வாறு மிருகத்தனமாக நடந்துகொண்டார் என்பது தொடர்பில் தெரியவரவில்லை என கிரிமிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கண்மூடித்தனமான …

Read More »

வாழை இலையினால் வந்த விபரீதம்…!! அநியாயமாக உயிரிழந்த குடும்பம்…..!!

இந்தியாவில் வீடொன்றில் வாழை இலையில் உணவருந்தியதால் ஒட்டு மொத்த குடும்பமும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இச்சம்பவம் குறித்து தெரிவிக்கும் போது, அவர் உணவருந்திய வாழை இலையில் வவ்வால்களில் மூலம் பரவிய வைரஸ் கிருமிகள் இருந்தாகவும், வாழை இலையை அவர்கள் நன்கு கழுவாமல் விட்டதாலே இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இனி வாழை இலையை முன் புறம் மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவமால் இருபுறமும் நன்கு …

Read More »

லிப்ட்டில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி….!!

பாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில் பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் வருகிறார்கள்.ஆனாலும் இந்த பாலியல் வன்கொடுமைகள் ஓய்ந்த பாடு இல்லை. இந்நிலையில் குறித்த காணொளியில் லிப்டில் பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் …

Read More »

யாழ் போதனா வைத்தியசாலையில் பள்ளிவாசல்….? நிர்வாகம் சொல்வது என்ன?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பள்ளிவாசல் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று வெளியாகிய தகவல் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மறுப்புத் தெரிவித்துள்ளார்.“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரத்தியேகமாக அறை ஒன்று ஒதுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், வைத்தியசாலை வளாகத்துக்குள் பள்ளிவாசல் ஒன்றை புதிதாக அமைப்பதற்கு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் பள்ளி வாசல் ஒன்றை புதிதாக அமைப்பதற்கு …

Read More »