Breaking News
Home / latest-update / கடும் குளிரினால் உறைந்து போகும் யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள்!

கடும் குளிரினால் உறைந்து போகும் யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள்!

நாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவு மற்றும் காலை நேரங்களில் கடும் குளிரான காலநிலை நிலவுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் வழமையை விடவும் அதிகளவான குளிரான காலநிலை நிலவுகிறது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் உறைபனி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திணைக்கள அதிகாரி மலிந்த மில்லன்கொட தெரிவித்துள்ளார்.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …