Breaking News
Home / latest-update / அசைவப் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி… வலைகளில் அதிகமாகச் சிக்கும் பெரிய இறால்கள்…!!

அசைவப் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி… வலைகளில் அதிகமாகச் சிக்கும் பெரிய இறால்கள்…!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பிரதேசத்தில் இறால் சீசன் ஆரம்பமாகியுள்ளது.உடுத்துறை, வத்திராயன், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய கடல்பகுதிகளில் தினமும் பெருந்தொகையனான இறால்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன.வருடந்தோரும் டிசெம்பர் மாதம் முதல் பெப்பரவரி மாதம் வரை இறால் பெருமளவு பிடிக்கபட்டுவது வழக்கமாகும்.

தற்போது, இப்பகுதிகளில் ஒரு கிலோ இறால் 800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென் பகுதிகளுக்கு மீன்களை எடுத்துச் செல்லும் மீன் வியாபாரிகள் மீனவர்களிடம் இறால் கொள்வனவு செய்து வருகின்றனர்.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …