Breaking News
Home / latest-update / திருமண வாழ்க்கையை விரும்புகிறேன் – சாய் பல்லவி

திருமண வாழ்க்கையை விரும்புகிறேன் – சாய் பல்லவி

‘நான் காதலித்திருக்கிறேனா, இல்லையா? லிவிங் டூ கெதர் உறவில் வாழ்வீர்களா என்று கேட்கிறார்கள். எனது கல்லூரி நாட்களில் நான் புத்தகங்களை காதலித்தேன். தற்போது சினிமாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை. இப்படி சொல்வதால் அதற்கு எதிராக இருக்கிறேன் என்பதல்ல.
இது எல்லாமே அவரவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எனக்கு அத்தகைய உறவு தேவையில்லை. நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SaiPallavi

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …