Breaking News
Home / latest-update / கத்திகள், வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் குழு….!

கத்திகள், வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் குழு….!

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை 9 இளைஞர்கள், பொலிஸாரால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து 6 வாள்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வான், மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.யாழ்ப்பாணம் மாம்பழம் சந்திப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து 5 இளைஞர்களும், யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரிக்கு அண்மையில் வைத்து ஒருவரும், இநல்லூர், புத்தூர் ஆகிய இடங்களில் வைத்து ஏனையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பொலிஸார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …