Breaking News
Home / latest-update / இலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்

இலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சுரங்க லக்மால் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் உபாதைக்கு உள்ளாகியுள்ள காரணத்தினால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளிலும் பங்குபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணத்தால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடத்த உள்ளார்.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …