Breaking News
Home / latest-update / மாதகலில் மாட்டிய 150 கிலோ கேரளக் கஞ்சா….!! மேலும் இருவர் அதிரடியாகக் கைது!

மாதகலில் மாட்டிய 150 கிலோ கேரளக் கஞ்சா….!! மேலும் இருவர் அதிரடியாகக் கைது!

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கேரள கஞ்சா பொதியுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்ததாக தெரிவித்து காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (22) சந்தேகத்திற்கு இடமாக படகொன்றில் பொதிகளை ஏற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்று கைது செய்ததாக கடற்படையினர் கூறினர்.இவ்வாறு கைதாகிய நபர்கள் வசம் இருந்த சுமார் 150 கிலோக்கும் அதிகமாக கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்கள் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்

மேலும், கைதாகிய சந்தேக நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா குறித்து காங்கேசந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Check Also

மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) காலை 11 மணியளவில் …