Breaking News
Home / latest-update / இனி சுனாமி வந்தால் இப்படித் தான் இருக்குமாம்…!! (நாஸா வெளியிட்டுள்ள பயங்கரக் காணொளி….)

இனி சுனாமி வந்தால் இப்படித் தான் இருக்குமாம்…!! (நாஸா வெளியிட்டுள்ள பயங்கரக் காணொளி….)

தற்போது மக்கள் நிலநடுக்கம், சுனாமி, புயல் என்று வரும் இயற்கை சீற்றத்தின் அச்சத்திலே காணப்படுகின்றனர்.இவர்களின் அச்சத்திற்கு காரணம் காலநிலை மாற்றத்தினால் தற்போது நடக்கும் பேரழிவுகளே!…

ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் ஏதோ ஒரு ரூபத்தில் அழிவுகளை சந்தித்து வருகிறோம்.

இதில் ஒன்று தான் சுனாமி…. இது எவ்வாறு உருவாகிறது என்ற கேள்வி பலரது மத்தியில் ஏற்பட்டிருக்கும். இதற்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் நாசா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது. மிகவும் தத்ரூபமான அந்தக் காட்சியில் கடல் உள்வாங்குவதும், அது எவ்வாறு சுனாமியாக உருவெடுக்கிறது என்பதை அறிந்தோம்.

தற்போது நெட்டிசன்கள் ஹாலிவுட் படத்தில் வரும் காட்சியினை வைத்து இனிவரும் சுனாமியின் கோரத்தாண்டவம் எவ்வாறு இருக்கும் என்பதை நாசா வெளியிட்டுள்ளதாக காணொளி ஒன்றினை தயார் செய்து வெளியிட்டுள்ளனர். என்னதான் படத்தின் காட்சியாக இருந்தாலும், சுனாமி இப்படியெல்லாம் வந்தால் என்னவாகும் என்ற பயம் நிச்சயம் பார்வையாளர்களை தொற்றிக் கொள்ளும்.

( குழந்தைகள், பயந்த சுபாவம் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும் )

Check Also

மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) காலை 11 மணியளவில் …