Breaking News
Home / latest-update / வவுனியாவில் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பொலிஸ் நாய் மின்சாரம் தாக்கிப் பலி…!!

வவுனியாவில் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பொலிஸ் நாய் மின்சாரம் தாக்கிப் பலி…!!

வவுனியா பொலிஸாருக்குப் பக்கபலமாக இருந்து குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை இலகுவில் இனங்கண்டு துப்பறியும் கூப்பர் என அழைக்கப்படும் மோப்ப நாய் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.மோப்ப நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த மோப்ப நாயை கால் நடை வைத்திய அதிகாரியின் மருத்துவப்பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …