Breaking News
Home / சமூகச் சாளரம்

சமூகச் சாளரம்

18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!! மல்லாவியில் பரபரப்பு..!

11 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவனை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் மன்று உத்தரவிட்டுள்ளது.மல்லாவிப் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 11 வயதுச் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய சிறுவன் மல்லாவிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை அடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட சிறுவன் மல்லாவிப் …

Read More »

தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…!! யாழில் சோகம்…!

தனக்கு தானே தீ மூட்டினார் என எரிகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம், தாவடி தெற்கை சேர்ந்த வீரசிங்கம் கனகதுரை (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபர் பிள்ளைகள் இன்றி தனியாக வசித்து வந்ததாகவும், அந்நிலையில் நேற்று புதன்கிழமை தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார் எனவும், அதனை அவதானித்த தாம் தீயினை அணைத்து வயோதிபரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்ததாகவும் …

Read More »

சாப்பாடு தான் முக்கியம் – 2018ல் ட்ரெண்டிங் ஆன வீடியோ

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பேசும் வீடியோக்கள் பல வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில வீடியோக்கள் மட்டுமே வைரலாக பரவுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் திருப்பூரைச் சேர்ந்த சிறுமியின் வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோவில் ஒரு சிறுமி, அம்மாவிடம் தன்னை அடிக்க கூடாது. குணமாக சொன்னால் தவறை திருத்திக்கொள்வேன் என்று தாய்க்கு அறிவுரை கூறும் காட்சி வைரலாகி பெற்றோர்களை சிந்திக்க வைத்தது. அதே போல் மற்றொரு …

Read More »

உறவினர்களால் கைவிடப்பட்டு நடுவீதியில் கதறி அழுத முதியவர்….!! கரம் கொடுத்த கைதடி முதியோர் இல்ல நிர்வாகம்….!

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர், தன்னையும் முதியோர் இல்லத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கைதடி முதியோர் இல்லத்தின் வெளிவாயிலில் நின்று வீறிட்டு அழுது குழறிய நெஞ்சைப் பிசையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று முன்தினம் காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அவரது துயரநிலையை கவனத்தில் கொண்ட இல்ல நிர்வாகம், உடனடியாக அவரை இல்லத்தில் சேர்த்துக் கொண்டது.வட்டுக்கோட்டையை சேர்ந்த சபாபதிப்பிள்ளை இராஜகோபால் (85) என்பவரே இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதியவராவார். கடந்த ஏழு வருடமாக கொழும்பில் உறவினர்களால் …

Read More »

கத்திகள், வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் குழு….!

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை 9 இளைஞர்கள், பொலிஸாரால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து 6 வாள்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வான், மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.யாழ்ப்பாணம் மாம்பழம் சந்திப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து 5 இளைஞர்களும், யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரிக்கு அண்மையில் வைத்து ஒருவரும், இநல்லூர், புத்தூர் ஆகிய இடங்களில் வைத்து ஏனையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பொலிஸார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Read More »

ஜன சந்தடிமிக்க நேரத்தில் பட்டப்பகலில் வாகனத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்….யாழில் இன்று நடந்த பயங்கரம்….!!

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தரொருவரை கடத்திய நால்வர் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நைய புடைக்கப்பட்டு பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கினை சேர்ந்த சி.நமசிவாயம் (வயது 60) என்பவரையே இன்று கடத்த முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.கார் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் வாகனம் ஒன்றில் வந்த 7 பேர் கொண்ட குழுவே குடும்பஸ்தரை கடத்த முற்பட்டுள்ளனர்.இந்தக் கடத்தலை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்தல் குழுவினரை சுமார் …

Read More »

அனைத்து பெற்றோர்களுக்கும் அவசர எச்சரிக்கை; உடனடியாக உங்கள் பிள்ளைகளைப் பாருங்கள்!

உலகம் முழுவதும் இணையதளங்கள் வாயிலாக குழந்தைகளின் ஆபாசப் படங்கள் வெளிவருவது சடுதியாக அதிகரித்திருப்பதாக சர்வதேச அமைப்பு ஒன்று அதிர்ச்சி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக இதுதொடர்பான காணொளிகள் முன்னரைவிட மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாகInternet Watch Foundation (IWF) எனும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு குழந்தைகள் …

Read More »

அக்காவின் கணவரினால் 14வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!!

திருகோணமலை, உப்பூரல் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட சீனன்வெளி பகுதியில் 14 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது, சந்தேகநபரான சிறுமியின் அக்காவின் கணவரை தேடி வருவதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிறுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மனைவியை கடைக்கு அனுப்பி விட்டு சந்தேகநபர் சிறுமிக்கு சிவப்பு நிறத்திலான போதை மாத்திரையை கொடுத்து குடிக்கச் சொல்லியுள்ளார். குறித்த மாத்திரையை குடிக்காவிட்டால் அக்காவை கொன்றுவிடுவதாக கூறி …

Read More »

படிப்பதற்காக சென்ற 15 வயது மாணவிக்கு ஒரு நாள் முழுவதும் பேரூந்தில் நடந்த கொடூரம்….!!

கடந்த 30ம் திகதி நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேரூந்து வண்டியொன்றில் நுவரெலியாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி புஸ்ஸல்லாவவிற்கு படிப்பதற்காக தங்குமிடத்திற்கு அனுப்பிவைக்கபட்டார். ஆனால் அச்சிறுமியை புஸ்ஸல்லாவையில் இறங்க விடாமல் பேரூந்து சாரதியும், நடத்துனரும் தடுத்துள்ளனர்.பின் கண்டிக்குச் சென்று கண்டியில் இருந்து நுவரெலியா வரும் போது புஸ்ஸல்லாவ நகரில் அச்சிறுமியை இறக்காமல் மீண்டும் நுவரெலியாவிற்கு அழைத்து சென்றுள்ளனர். நுவரெலியாவில் வழமையாக பேரூந்துகள் நிறுத்தி வைக்கும் இடத்தில் நிறுத்தி …

Read More »

தனியாகச் சென்ற சிறுமியின் ஆடைகளை களைந்து பலாத்காரம் செய்ய முயன்ற கொடூரக் கும்பல்….!!

இந்தியாவில் நடுரோட்டில் சைக்கிளில் சென்ற பள்ளிச் சிறுமியிடம் இளைஞர்கள், ஆடைகளை களைத்து அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் ளுயாயசளய பகுதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது.குறித்த வீடியோவில் பள்ளிச் சிறுமி ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, 7 பேர் கொண்ட இளைஞர் கும்பல், அந்த சிறுமியை தடுத்து நிறுத்தியுள்ளது. அப்போது அதில் இருந்த சிலர் அந்த சிறுமியிடம் அத்து மீறி …

Read More »