Breaking News
Home / மரு‌த்துவ‌ம்

மரு‌த்துவ‌ம்

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் காரணம்…..!!

சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஆண்களைவிட அதிகமுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும் பெண்களுக்கும் வழக்கப்பட வேண்டுமென்று பிஎம்ஜே என்ற சஞ்சிகையில் வெளியாகவுள்ள அந்த ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.பெண் நோயாளிகள் ஆபத்தில் சிக்குவதற்கு முன்னரே அவர்களை அடையாளம் காண்பதில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.ஆக்ஸ்போர்டு …

Read More »

எப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்

மருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு மண்டையில் தீவிரமான முடி இழப்பால் உண்டாகும் வழுக்கையை விரும்புபவர் யாரும் இந்த உலகில் இல்லை. வழுக்கை என்பது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக உண்டாகும் ஒரு பாதிப்பு ஆகும். வழுக்கையைப் பற்றி கவலைப் படாதவராக நீங்கள் இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி மற்றும் சந்தோஷமான மனிதன் வேறு யாரும் …

Read More »

இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க… ஆனா இப்படி யூஸ் பண்ணுங்க…

ஜாதிக்காய் ஒரு நறுமண மசாலாப் பொருள். உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. இந்திய உணவுகளில் பல்வேறு சமையலில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தாயகம் இந்தோனேசியா. மைரிஸ்டிகா பிரெக்ரன்ஸ் என்னும் மரத்தின் விதைகளாக இது அறியப்படுகிறது. வெப்பமண்டல நாடுகளில் வளரும் மரங்களில் இரண்டு மசாலாப் பொருட்களைத் தரும் ஒரே மரம் இதுவாகும். இதில் இருந்து கிடைக்கும் மற்றொரு மசாலாப் பொருள் ஜாதிப்பூ. சூப், கறி தொக்கு, மாமிசம் மற்றும் …

Read More »

உடலை நல்ல விதத்தில் பாதுகாத்து பெற்றோல் செலவையும் மீதப்படுத்த இப்படிச் செய்யுங்கள்…….!! ஆரோக்கியம் தரும் சைக்கிள் சவாரி….!!

ஸ்கொட்லாந்தில் உள்ள க்ளாஸ்கௌவ் பல்கலைக்கழகம் (University of Glasgow) நடத்திய ஆய்வில், தினமும் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்பவர்களுக்கு 45 சதவிகிதம் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.சில வருடங்களுக்கு முன்பு வரை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த ஒரு பொருள் சைக்கிள். கிராமம், நகரம் வேறுபாடுகளின்றி, எல்லோரும் தினமும் சைக்கிளில்தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சைக்கிளில் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. வயது முதிர்ந்த …

Read More »

வீட்டில் ஈ தொல்லை தாங்க முடியலையா?…இதை தெளியுங்கள்…..ஓடியே போயிடும்…

பழங்கள் என்பது நமது உணவுப் பழக்கத்தில் சேர்த்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமான உணவாகும். வறுத்த உணவுகள், திட உணர்வுகளுக்கு பதிலாக குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழ உணவுகளை கொடுக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதில் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நாம் தினந்தோறும் பழங்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது. பழங்களும் ஈக்களும் பயன்படுத்தும் பழங்களை நாம் சரியாக பேக் செய்யாவிட்டால் அதில் ஈக்கள் மொய்த்து …

Read More »

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!!

நாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் நிறையத் தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது. ஆனால், சுடுநீரைக் குடிப்பதால் அதைவிட அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வாருங்கள். அது ஏற்படும் மாற்றத்தை நீங்களே கண்கூடாகக் காண்பீர்கள். இப்போது வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் …

Read More »

உடல் எடையை இரு மடங்காக மாற்றும் உணவு வகைகள் இதுவே…! தவிர்த்துவிடுங்கள்

நாம் செய்யும் ஒரு சில செயல்கள் நம் உடல் நலத்தை கெடுக்க கூடியதாகும். அது மிக சிறிய தவறாக கூட இருக்கலாம். குறிப்பாக உணவு பழக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உணவின் மேல் உள்ள காதலால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு, பிறகு இதனால் உடல் எடை கூடி அவதிப்படுவோர் அதிகம். இந்த பிரச்சினை நம்மில் முக்கால் வாசி பேருக்கு இருக்கத்தானே செய்கிறது. அதன் பின் உடல் எடையை …

Read More »

புரதச்சத்து அதிகம் கொண்ட ‘கரப்பான் பூச்சி’ ரொட்டி

இந்த புகைப்படத்தைப் பார்த்தால் சாதாரண ரொட்டியைப் போலவே தோன்றும். ஆனால் இது அதிக புரதச்சத்து கொண்ட கரப்பான் பூச்சி ரொட்டி. இந்த ரொட்டியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவில், உலர்த்தி தூளாக்கப்பட்ட கரப்பான் பூச்சி மாவு கலக்கப்படும். அதிர்ச்சியாக இருக்கிறதா? அச்சம் வேண்டாம்… எல்லா ரொட்டிகளும் இந்த வகையைச் சேர்ந்ததில்லை. இந்த ´ஸ்பெஷல்´ ரொட்டியின் விலையும் கொஞ்சம் அதிகம்தான். பொதுவாக சாமன்கள் வைத்திருக்கும் அறையிலும், அசுத்தமான இடங்களிலும் சுற்றும் கரப்பான் பூச்சியைப் …

Read More »

மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

நிறைய மக்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அன்றாடம் அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், வயிறு உப்புசத்துடன், மிகவும் அசௌகரியமாக இருக்கும். மேலும் எந்த ஒரு உணவையும் உட்கொள்ள பிடிக்காது. அப்படியே உணவை உட்கொண்டால், வயிறு மேலும் உப்புசத்துடன் இருக்கும் மற்றும் வாய்வுத் தொல்லையையும் சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனையை அடிக்கடி சந்திப்பது நல்லதல்ல. ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் குடலியக்கம் மெதுவாக நடைபெறுவது தான். இதன் …

Read More »

தொடர்ந்து 14 நாள் ஏலக்காய் நீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மிக பெரிய கனவாக இருக்கும். எடை அதிகமாக கூடினால் நிச்சயம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதனை எளிய முறையில் குறைக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எடையை குறைக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். அதுவும் ஏலக்காயை வைத்து 14 நாட்களில் உடல் எடையை குறைக்க முடியும் என்றால், நம்புவீர்களா..!? ஆனால், …

Read More »