Breaking News
Home / அறிவியல்

அறிவியல்

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக பொருந்திக்கொள்ளும். ஏனெனில் இவை ஸ்மார்ட்போன்கள் எனச் சொல்லப்படும் திறன்பேசிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. எதிர்கால காலணிகளுக்கான சமீபத்திய உருவாக்கம் இது. இம்மாதிரியான ஷூக்கள் முதலில் பேக் டு ஃபியூச்சர் -2 திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டன. இத்திரைப்படம் 1989-ல் வெளிவந்தது. 2016-ல் நைக் நிறுவனம் இதைச் செயல்படுத்தியது. சமீபத்திய பதிப்பில், நைக் அடாப்ட் …

Read More »

‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்… தவிர்ப்பது எப்படி?

தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல உள்ளன. சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்சனைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல. ‘வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே… இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக …

Read More »

மீண்டும் மிரட்டும் வாட்ஸ்அப் கோல்டு

வாட்ஸ்அப் செயலியில் கோல்டு அம்சம் பற்றி விவரங்கள் மீண்டும் பரவ துவங்கி இருக்கிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற தகவல் பரவியது. #Whatsappgold #Apps உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அதிகளவு பிரபலமாக இருக்கும் வாட்ஸ்ஆப் செயலியில் அதிகளவு தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் செயலியில் மீண்டும் வாட்ஸ்அப் கோல்டு பற்றிய விவரங்கள் பரப்பப்படுகிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் கோல்டு எனும் …

Read More »

வட்ஸ்அப் இல் அறிமுகமாகியுள்ள மற்றுமொரு புதிய வசதி!

வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான ஸ்டிக்கர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் விசேட தினங்களுக்கான வாழ்த்துக்களும் அடங்கும். இங்கு தரப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை விடவும் நாம் சுயமாக தயாரித்து புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்தவும் முடியும். இதற்கு பின்வரும் படிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கூகுள் பிளே ஸ்டோரிற்கு சென்று background eraser எனும் செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளவும்.பின்னர் ஸ்டிக்கராக பயன்படுத்தவுள்ள உங்கள் புகைப்படங்கள், செல்ஃபிக்கள் அல்லது வேறு படங்களை தரவிறக்கம் செய்து கைப்பேசியில் சேமிக்கவும்.background …

Read More »

பயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்

கூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றாக கூகுள் போட்டோஸ் காணப்படுகின்றது. இதில் புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோ அல்பங்கள் என்பவற்றினை பகிர முடியும். எனினும் இவ் வசதி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதாவது 10,000 எண்ணிக்கையிலான கோப்புக்களை மாத்திரமே சேமிக்கக்கூடியதாக இருந்தது. இந்த எண்ணிக்கையானது மிகவும் குறைந்தது என பயனர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கூகுள் அதனை இரட்டிப்படையச் செய்துள்ளது. இதன்படி 10,000 கோப்புக்களில் இருந்து 20,000 கோப்புகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

Read More »

வாடிக்கையாளர் விவரங்கள் வாரியிறைக்கப்பட்ட விவகாரம் – ஃபேஸ்புக் சொல்வது என்ன?

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு முன் அனுமதியின்றி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு ஃபேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. #Facebook #socialmedia ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் விவரங்களை இயக்க அமேசான், மைக்ரோசாப்ட், நெட்ஃப்ளிஸ்க்ஸ், ஸ்பாடிஃபை போன்ற சுமார் 150 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக வெளியான தகவல்களை ஃபேஸ்புக் மறுத்துள்ளது. சமீப காலங்களில் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு …

Read More »

iPhone XR கைப்பேசி வடிவமைப்பை நிறுத்தும் அப்பிள் நிறுவனம்…!!

இந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய கைப்பேசியான iPhone XR இனை அறிமுகம் செய்திருந்தது.சிறிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்களோடு அறிமுகமான இக் கைப்பேசிகள் பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. எனினும், இக் கைப்பேசிகளை மேலும் வடிவமைப்பதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியுள்ளது.ஆப்பிள் நிறுவனத்திற்கு Foxconn மற்றும் Pegatron ஆகிய நிறுவனங்களே ஐபோனை அசெம்பிள் செய்து கொடுகின்றன.இந்நிறுவனங்கள் iPhone XR கைப்பேசியினை அசெம்பிள் …

Read More »

இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்” – கூகுளின் அதிரடி அறிமுகம்

கடந்த வருடம் ஆப்பிளின் ஏர்பாடுகளுக்குப் போட்டியாக பிக்ஸல் 2 மொபைலுடன் தங்களது பிக்ஸல் பட்ஸ் என்னும் வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியது கூகுள். இந்த பிக்ஸல் பட்ஸின் சிறப்பம்சமாகப் பார்க்கப்பட்டதே இதில் இருந்த ரியல்-டைம் மொழிபெயர்க்கும் வசதிதான். கூகுள் அசிஸ்டன்ட் உதவியுடன் செயல்படும் இந்த வசதியை பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டும் தந்திருந்தது. இப்படி கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டும் சிறப்பாகக் கொடுக்கப்பட்டு வந்த இந்த வசதியை இனி கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் …

Read More »

கூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….!!

கடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன் டொலர்கள் நஷ்டஈடு செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.தனது அன்ரோயிட் இயங்குதளத்துடன் பயனர்களின் அனுமதியின்றி தனது ஏனைய அப்பிளிக்கேஷன்களை நிறுவி பிரபல்யப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை இதற்கு காரணமாகும்.இதன் விளைவாக தனது அன்ரோயிட் இயங்குதளம் மற்றும் அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி கைப்பேசிகளை உருவாக்கும் நிறுவனங்களிடமிருந்து பணத்தை அறவிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இவ்வாறு கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் கூகுளிற்கு பணம் செலுத்த நேரடின் தாம் …

Read More »

பேஸ்புக் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி! 3 கோடி பயனாளர்கள் சிக்கலில்

3 கோடி, பேஸ்புக் பயனாளர்களின் இரகசிய தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி உள்ளிட்ட பிற தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், 1.5 கோடி நபர்களின் மேலும் பல தகவல்களையும் ஹேக்கர்கள் திருடியுள்ளதாகவும், 1.4 கோடி மக்களுடைய பெயர்கள் மற்றும் தொடர்பு விபரங்களை திருட ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை அந்நிறுவனம் …

Read More »