Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சுரங்க லக்மால் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் உபாதைக்கு உள்ளாகியுள்ள காரணத்தினால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளிலும் பங்குபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணத்தால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடத்த உள்ளார்.

Read More »

சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்திற்கு விராட் கோலி விளக்கம்

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தன்னுடைய பிறந்த நாளன்று இணையதளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விராட் கோலியின் துடுப்பாட்டத்தை விட, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாட்டம் செய்வதுதான் எனக்கு பிடிக்கும் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு காட்டமாக பதிலளித்த விராட் கோலி, இந்த கருத்தை கூறிய ரசிகர் இந்தியாவில் வசிப்பதைவிட, நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது வசிக்கலாம் என பதிலளித்திருந்தார். இது சமூக வலைத்தளத்தில் …

Read More »

விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விராட் கோஹ்லி ஓய்வு ……? அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!

இந்திய அணியின் தலைவரும், ரன் மிஷின் என்றும் அழைப்படும் விராட் கோஹ்லி, இன்னும் சில ஆண்டுகள் தான் விளையாடுவேன் என கூறியுள்ளதால், ரசிகர்கள் அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர்.கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது பட்டையை கிளப்பி வருகிறது.சர்வதேச கிரிக்கெட்டில் ஓட்டங்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோஹ்லி மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேற்கிந்திய தீவு …

Read More »

​டெண்டுல்கர் சாதனையை முறியடித்த விராட் கோலி!

இந்தியா அணியின் தலைவர் விராட் கோலி நேற்று தனது 60 வது சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் அடங்கும். இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி 20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி …

Read More »

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் லீவிஸ் விலகல்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது. இப்போட்டியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் விலகியுள்ளார். #evinlewis #indvswi கவுகாத்தி: இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு …

Read More »

10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி – தொடரையும் கைப்பற்றியது!

இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிகள் முதல் இன்னிங்சில் 311 ஓட்டங்களும், இந்தியா 367 ஓட்டங்களும் சேர்த்தது. 56 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய அணிகள் 2 வது இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ் (4), ஜடேஜா (3) ஆகியோரின் அபார பந்து வீச்சால் மேற்கிந்திய அணி 127 ஓட்டங்களில் …

Read More »

அதிகூடிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யாழ்வீரர்கள்… !! யாழில் நடந்த அனல் பறந்த ஏலம்….!!

யாழில் வளர்ந்து வரும் தொழில்முறை கிரிக்கெட்டின் அங்கமாக, யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் யாழ்ப்பாணம் சுப்பர் லீக் என்னும் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின், முதலாவது பருவகாலப் போட்டியில் பங்குபற்றுவதற்கான அணிகளின் வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஏலம் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.ஜப்னா பந்தேர்ஸ், ரில்லியூர் ரைரன்ஸ், கொக்குவில் ஸ்ரார்ஸ், பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ், அரியாலை வோரியர்ஸ், பண்ணை ரில்கோ கிளாடியேற்றர்ஸ், நல்லூர் பிறவுண்கொஸ் மற்றும் வேலணை வேங்கைகள் ஆகிய …

Read More »

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்- ஆலன் டொனால்டை முந்தினார் அஸ்வின்

ராஜ்கோட் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் ஆலன் டொனால்டை பின்னுக்குத் தள்ளினார் அஸ்வின். #INDvWI #Ashwin இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆக அஸ்வின் …

Read More »

ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு மீண்டும் விசாரணை

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 33). இவர் மீது கடந்த 2009 ஆம் ஆண்டு 25 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறினார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து ரொனால்டோ, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் கூறியதாக பி.பி.சி. நிறுவனம் செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக அமெரிக்க பொலிஸார் விசாரணை நடத்தி வந்த …

Read More »

ஓட்டங்கள் கொடுக்காமல் 3 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியினர் பங்களாதேஷில் சுற்றுப் பயணம் 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி, மழையால் ஒரு பந்துகூட வீச முடியாமல் ரத்தானது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. மழையால் ஈரப்பதமான மைதானத்தில் போட்டிகள் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் மகளிர் அணியினர் …

Read More »