Breaking News
Home / வினோதம்

வினோதம்

நிலவில் முளைத்த முதல் விதை

நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கி உள்ளது அது எடுத்து அனுப்பிய படத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன் சாங் இ-4 என்ற விண்கலம் அனுப்பி உள்ள நிலையில், அதன் மூலம் நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை …

Read More »

உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனையில் வெற்றி!

உலகின் மிகப் பெரிய ஆகாய கப்பல், சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஆகாய கப்பல் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், குறித்த ஆகாய கப்பல் சோதனையில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகாமை ‘ஏர்லேண்டர்’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது.   92 மீற்றர் உயரமும், 44 மீற்றர் அகலமும் கொண்ட குறித்த ஆகாய கப்பல், …

Read More »

அண்ட வெளியிலிருந்து பூமிக்கு கிடைத்த ரேடியோ சிக்னல்….! இன்ப அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்…!!

சுமார் 1.5 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் இருந்து(வேற்று கிரகம் ஒன்றில் இருந்து) ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வந்தடைந்துள்ளது. பூமியில் உள்ள பல நாடுகளில் இதுபோன்ற டிஷ் அன்ரனாக்கள் உள்ளது.அவை வேற்று கிரகங்கள் மற்றும் பால் வெளி நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து வரும் சிக்னல்களை உள்வாங்க வல்லது. அமெரிக்க ஹவ்வாட் நிலையத்தில் இது போன்ற ஒரு பெரும் அன்ரனா உள்ளது. இதில் ஒரு சிக்னல் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. …

Read More »

மனித இனத்தையே அழிக்கப் போகும் சிலந்திகள்…!! விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்..!!

உலகில் உள்ள மொத்த சிலந்திகளின் கூட்டமும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்தால் வெறும் 12 மாதத்துக்குள் மனித இனத்தையே அவைகளால் உண்டு அழித்துவிட முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்ட இந்த தகவல் மனித இனத்துக்கே சவாலாக அமைந்துள்ளது.தற்போதுவரை பெரும்பாலான சிலந்திகள்இ பூச்சிகளையே உணவாக கொள்கின்றன. ஆனால் சில காட்டுவகை சிலந்திகள் பல்லிகள் பறவைகள் மற்றும் சிறிய வகை பாலூட்டிகளையும் உணவாக கொள்கின்றன. …

Read More »

கல்லுக்குள் இருந்த மர்மம்…! (வைரலாகும் காணொளி)

பொதுவாக புதையல் என்றாலே மனிதர்களாகிய நமக்கு ஆசைகள், எதிர்பார்ப்புகள் என அதிகமாகவே இருக்கும். மண்ணிற்கு அடியில் தான் புதையல் இருப்பதை அவதானித்திருப்பார்கள்.ஆனால், இங்கு கல்லுக்குள் புதையலைக் காணலாம். கல்லுக்குள் ஈரம் இருக்கும் என்று தான் கூறுவார்கள். ஆனால் கல்லுக்குள் வைரம் இருப்பதை தற்போது காட்சியில் காணலாம். குறித்த காட்சி உண்மை தானா?… ஏமாற்று வேலையா?.. என்ற குழப்பமும் ஏற்படுகிறது. சமூகவலைத்தளங்களில் இது  சீமெந்திற்குள் இவ்வாறு செட்டப் செய்து வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

Read More »

சீனாவின் சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறங்கியது

நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி, அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதற்காக சீன விண்வெளி ஆய்வு மையம், சாங் இ (Chang’e Program) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e …

Read More »

119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைக்கவிருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

புதுக்கோட்டையில் 395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) மரணம் அடைந்தார்.உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவர் என்ற பெருமையை 1875ஆம் ஆண்டு பிறந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிகால்மெட் என்ற பெண்மணி பெற்றுள்ளார். இவர் 1997ஆம் ஆண்டு இறந்தார். இவர் மொத்தம் 122 ஆண்டுகள் 164 நாட்கள் ஜெனிகால்மெட் வாழ்ந்துள்ளார். இந்நிலையில், புதுக்கோட்டை நல்லம்மாள் 119ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இன்னும் சில ஆண்டுகள் நல்லம்மாள் வாழ்ந்திருப்பார். ஆனால் …

Read More »

வீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரம்

வீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். #AirPollution நியூயார்க்: காற்றில் ஏற்படும் மாசு சுற்றுச்சூழலை மட்டுமின்றி வீட்டையும் பாதிக்கிறது. வீட்டிற்குள் உருவாகும் குலோரோபாம், பென்சீன் போன்ற ரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் உருவாகின்றன. அவற்றை தடுக்க அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். ‘போதோஸ் ஐவி’ எனப்படும் தாவரம் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை வீட்டிற்குள் வளர்க்க …

Read More »

மனித குலத்திற்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்……! இனி பன்றியின் இதயத்துடன் உயிர் வாழலாம்….!! ஆய்வு முடிவுகளில் தகவல்…!

மனித இதயத்துக்கு பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதய நோய்கள் காரணமாக பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர்.இந்த நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இதயம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் மனித இதயத்துக்கு பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்த …

Read More »

இனி சுனாமி வந்தால் இப்படித் தான் இருக்குமாம்…!! (நாஸா வெளியிட்டுள்ள பயங்கரக் காணொளி….)

தற்போது மக்கள் நிலநடுக்கம், சுனாமி, புயல் என்று வரும் இயற்கை சீற்றத்தின் அச்சத்திலே காணப்படுகின்றனர்.இவர்களின் அச்சத்திற்கு காரணம் காலநிலை மாற்றத்தினால் தற்போது நடக்கும் பேரழிவுகளே!… ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் ஏதோ ஒரு ரூபத்தில் அழிவுகளை சந்தித்து வருகிறோம். இதில் ஒன்று தான் சுனாமி…. இது எவ்வாறு உருவாகிறது என்ற கேள்வி பலரது மத்தியில் ஏற்பட்டிருக்கும். இதற்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் நாசா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது. மிகவும் தத்ரூபமான அந்தக் …

Read More »