Breaking News
Home / இந்தியா

இந்தியா

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: அசாம் மாநிலம் ஜோர்கத்தில் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 9 நாட்களில் 18 பச்சிளங்குழந்தைகள் பலியாகி உள்ளன. பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் மருத்துவமனை அலட்சியத்தால் ஏற்படவில்லை என்று மருத்துவமனை சூப்பிரண்டு தேபஜித் தெரிவித்துள்ளார். …

Read More »

என்ன நடந்தது – உண்மையில் அகற்றப்பட்டதா ஜெயலலிதா கால்கள் ?

சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு கால்கள் அகற்றப்படவில்லை என்றும், ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று வெளியான வீடியோ உண்மையானது தான் என்றும் அப்பல்லோ மருத்துவர், ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. “ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு பெரும்பாலான நாட்கள் சிகிச்சை அளித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் பாபு …

Read More »

சபரிமலை தீர்ப்புக்கு எதிரான விசாரணை? – உச்ச நீதிமன்றம் நாளை முடிவு

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவில் நடை திறந்த போது, கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கவில்லை. …

Read More »

விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்

உ.பி. மாநில விவசாயிகள் சுமார் 850 ம்பேரின் வங்கிக் கடன்களை அடைக்க இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார். #AmitabhBachchan #AmitabhBachchanfarmersloan #farmersloan மும்பை: நாட்டின் பல பகுதிகளில் மழையின்மை மற்றும் அளவுக்கதிமான மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மை பொய்த்துப் போனதுடன், வங்கிக்கடனும் சேர்ந்து தலைமேல் பாரமாகி …

Read More »

ஐயப்பன் உடையுடன் ஆபாச செல்பி…….!! இணையத்தில் வைரலாகும் பெண்ணின் புகைப்படத்தினால் சர்ச்சை…..!!

சபரிமலை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பெண் ஒருவர் ஐயப்பன் ஆடையில் தொடை தெரிய செல்பி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.ஐயப்ப மாலைகளை அணிந்து கொண்டு நெற்றியில் படையுடன் ஆபாசமாக காட்சியளிக்கிறார்.இப்பெண் ரெபானா பாத்திமா என்பதும்,  பிரச்சாரத்தை தொடங்கி தீவிரமாக இறங்கியவர் என்பதும் தெரியவந்துள்து. ஏற்கனவே நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், ஆர்எஸ்எஸ் என பல கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இவரின் செயல் மேலும் ஆத்திரத்தை …

Read More »

தலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது கடவுச்சீட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார். இதை தொடர்ந்து, மெஹுல் …

Read More »

வாழை இலையினால் வந்த விபரீதம்…!! அநியாயமாக உயிரிழந்த குடும்பம்…..!!

இந்தியாவில் வீடொன்றில் வாழை இலையில் உணவருந்தியதால் ஒட்டு மொத்த குடும்பமும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இச்சம்பவம் குறித்து தெரிவிக்கும் போது, அவர் உணவருந்திய வாழை இலையில் வவ்வால்களில் மூலம் பரவிய வைரஸ் கிருமிகள் இருந்தாகவும், வாழை இலையை அவர்கள் நன்கு கழுவாமல் விட்டதாலே இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இனி வாழை இலையை முன் புறம் மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவமால் இருபுறமும் நன்கு …

Read More »

பெண்ணின் புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து இணைய தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட வாலிபர் கைது

பெண்ணின் புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து இணைய தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட சிவகாசி வாலிபரை போலீசார் கைது செய்தனர். #YouthArrested பெங்களூரு: கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் அருகே உள்ள பங்காருபேட்டை வட்டம் கெரேகொடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இவர் தங்கவயல் உரிகம் பேட்டையில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது புகைப்படங்களை யாரோ கிராபிக்ஸ் மூலம் மாற்றி …

Read More »

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்ய வேண்டும்

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ´மீ டூ´ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண்கள் புகார் செய்தனர். ‘இது பொய்யானது, கற்பனையானது’ என …

Read More »

தாய் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு காசிவிஸ்வநாத நகரை சேர்ந்த சம்பத்குமார், நாகர்கோவிலில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் 20 வயதுடைய விஜயகுமார் இவர் தனியார் பொறியிலாளர் கல்லூரியில் டிப்ளமோ 2 ஆவது ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் சரியாக படிக்காமல் எப்போதும் செல்போனில் பேசியபடி இருந்தார். நேற்றும் அதுபோல விஜயகுமார் செல்போனில் பேசியபடி இருந்தார். இதனை அவரது தாய் அருந்ததி கண்டித்தார். இதனால் மனமுடைந்த விஜயகுமார் தற்கொலை …

Read More »