Breaking News
Home / சினிமா

சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது – இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Indian2 #KamalHaasan 22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பூஜையின் போது கமல்ஹாசன், தான் நடித்த இந்தியன் தாத்தா (சேனாபதி) கதாபாத்திரமாகவே பங்கேற்றுள்ளார். இயக்குநர் ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் பூஜையில் பங்கேற்றுள்ளனர். …

Read More »

நான் பந்தா பண்ணுகிறேனா? – சாய் பல்லவி விளக்கம்

 கரு, மாரி 2 படம் மூலம் மிகவும் பிரபலமான சாய் பல்லவி, நான் பந்தா பண்ணுவதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். #SaiPallavi பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தனுசுடன் ரவுடி பேபி பாடலுக்கு ஆடியதன் மூலம் தமிழிலும் நன்கு பிரபலமாகி விட்டார். அடுத்து சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கதை சொல்ல சாய் பல்லவியை அணுகுவது சிரமம் என்று ஒரு வதந்தி பரவுகிறது. …

Read More »

யோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா

விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படத்தின் ஒரு புரமோஷன் பாடலுக்காக காமெடி நடிகர் யோகி பாபுவுடன் நடிகை சாயிஷா நடனமாடுகிறார். #WatchMan #YogiBabu #Sayyeshaa நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு பாடலுக்கு யோகி பாபுவுடன் நயன்தாராவும் நடித்தார். இந்த பாடலை வைத்து ஒரு விளம்பர வீடியோ தயாரித்து வெளியிட அந்த …

Read More »

உதட்டில் ஆபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகை!

நடிகைகள் தங்களை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள சில சமயங்களில் எந்த எல்லைக்கும் செல்வார்கள். தங்கள் உடல் பாகங்களை அழகாக்க சிகிச்சை எடுத்துக்கொள்வதும் உண்டு. அப்படி தன் உதட்டை பெரிதாக்க ஆபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகையை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பல சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற நடிகை சாரா கான் தான் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தன் உதட்டை பெரிதாக்கும் சிகிச்சைக்கு பிறகு வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த …

Read More »

ஆர்யா – சாயிஷா விரைவில் திருமணம்?

கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த ஆர்யா, சாயிஷா இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. #Arya #Sayesha நடிகர் ஆர்யாவை பொறுத்தவரை அவருடன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளுடன் கிசுகிசு வருவது வழக்கமான ஒன்று. பூஜா, எமி ஜாக்சன், நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா என பல கதாநாயகிகளுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். உடன் நடிக்கும் நடிகைகளுக்கு அவர் பிரியாணி விருந்து கொடுத்து அவர்களிடம் நெருக்கத்தை …

Read More »

ஓடாத படத்திற்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள், ஆனால் இது உண்மையான வெற்றி – ஐஸ்வர்யா ராஜேஷ்

கனா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா மட்டும் கொண்டாடுவார்கள். இது உண்மையான வெற்றி விழா என்று கூறினார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான கனா படம் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. படத்தின் வெற்றிச் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கிரிக்கெட் தெரியாத என்னை இந்த படத்திற்காக பயிற்சி கொடுத்து நடிக்க …

Read More »

சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார் – சீமான் பரபரப்பு பேச்சு

நாம் தமிழர் கட்சி விழா ஒன்றில் பேசிய சீமான், சிம்பு நேர்மையானவர், துணிவானவர், அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று பேசினார். #Seeman #STR நாம் தமிழர் கட்சியின் மகராஷ்டிரா மாநில கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் அம்மாநில பொறுப்பாளர் கனகமணிகண்டன் உருவாக்கிய ‘‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், …

Read More »

ரியோ – நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் ரியோ. இவர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ மற்றும் இவர் நடித்த சீரியல் ஆகியவற்றில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்தார். இந்நிலையில், ரியோ நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காதல் ஒன்று கண்டேன் என்று தலைப்பு கொண்ட …

Read More »

அந்த படம் பார்த்ததில் இருந்து அவருடன் நடிக்கணும்னு ஆசை வந்திடுச்சு – ராசி கன்னா

இமைக்கா நொடிகள், அடங்க மறு படத்தில் நடித்த ராசி கன்னா, பிரபல நடிகருடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். #RaashiKhanna ராசி கன்னா தமிழில் அறிமுகமான ‘இமைக்கா நொடிகள்’ படமும் அடுத்து நடித்த ‘அடங்க மறு’ படமும் வெற்றி பெற்றதில் உற்சாகத்தில் இருக்கிறார். அவரது கட்டுக்கோப்பான உடலும் ரசிகர்களுக்கு அவரை பிடித்து போக ஒரு காரணம். இதுபற்றி கேட்டதற்கு, ‘நடிகைக்கு உடல்கட்டு மிக முக்கியம்னு நம்புகிறேன். தினமும் ஒன்றரை மணி …

Read More »

எல்லாமே பொய், எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது – ஓவியா

ஓவியா – ஆரவ் இருவரும் காதலிப்பதாகவும், ஒரே வீட்டில் வசிப்பதாவும் தகவல் வெளியாகிய நிலையில், அதனை மறுத்துள்ள ஓவியா, தனக்கு கல்யாணத்திலும் நம்பிக்கை இல்லை என்று கூறினார். #Oviyaa #Arav பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா அந்த நிகழ்ச்சியில் ஆரவ்வை காதலித்து அந்த காதல் தோல்வியில் முடிந்து தற்கொலை முயற்சி வரை சென்றார். வெளியில் வந்த அவர் மீண்டும் ஆரவ்வுடன் நட்பாக சுற்றுவதால் இருவரும் திருமணம் செய்யப் போவதாக …

Read More »