Breaking News
Home / உலகம்

உலகம்

வயிற்றால் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்

ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் ராயல் குழந்தைகள் வைத்தியசாலையில் டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரித்தனர். பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய …

Read More »

கையில் தலையைத் தாங்கி நடந்து வந்த சிறுமி!! உலகம் முழுவதும் வியக்க வைத்த அதிசயம்!

தலையில்லாத முண்டத்துடன் சிறுமி ஒருவர், கையில் தலையைப் பிடித்தவாறு நடந்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஹாலோவீன் தினத்தைக் கொண்டாடும் வகையில் சிறுமியின் தாய் இந்தத் தோற்றத்தை உருவாக்கியுள்ளார். அமெரிக்கா, அயர்லாந்து, பிரிட்டன், கனடா, உள்ளிட்ட நாடுகள் அக்டோபர் 31-ம் திகதியை ஹாலோவீன் தினமாகக் கொண்டாடுகின்றன. ஹாலோவீன் தினம் என்பது அகாலமாக மரணமடைந்தவர்களின் ஆவிகளைச் சந்தோஷப்படுத்த எண்ணி மேற்கத்தியர்கள் கொண்டாடும் நாளாகும். இந்நாளில் குழந்தைகள் விதவிதமான பேய்களின் உருவங்களில் மற்றவர்களை பயமுறுத்துவர். …

Read More »

விமான விபத்தின் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி வீரர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளான ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமத்ரா தீவில் உள்ள பங்ங்கால் பினாங்கு நகருக்கு சென்ற லயன் ஏர் பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். ஜாவா கடல் பகுதியில் சிதறிக் கிடந்த 79 …

Read More »

40 வயதில் 44 குழந்தைகள்! 18 ஆண்டுகள் பிரசவம்…..!! கணவனுடன் நரக வாழ்க்கை வாழ்ந்த பெண்!!

உகாண்டா நாட்டிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி மரியம் நபடான்ஸி ஆவார்.முகோனோ மாவட்டத்தில் வசித்து வரும் இப்பெண்மணி வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவ காலத்திலேயே கழிந்துவிட்டது.40 வயதான இவருக்கு 44 குழந்தைகள்! இவற்றில் 6 இரட்டைக் குழந்தைகள், 4 முறை மூன்று குழந்தைகள், 3 முறை நான்கு குழந்தைகள், 8 தனிக் குழந்தைகள் என்று பிரசவித்திருக்கிறார். 44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர். நரகமாய் அமைந்த வாழ்க்கை: …

Read More »

2 மதத்தினர் இடையே மோதல் – 55 பேர் பலி

நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 55 பேர் பலியாகினர். இந்த மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என …

Read More »

அமெரிக்க விசாவில் முக்கிய மாற்றங்கள்

அமெரிக்காவில் பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு ‘எச்-1 பீ’ விசா வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது.  2007 ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆம் ஆண்டு வரையில், இந்தியாவில் இருந்து 22 இலட்சம் பேர் இந்த விசாவுக்கு விண்ணப்பித்தனர் என்றால், அந்த விசாவுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை …

Read More »

பாடசாலைக்குள் வெறியாட்டம்……..சக மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற மாணவன்….!! 19 பேர் துடிதுடித்துப் பலி…!!

கிரிமியா நாட்டிலுள்ள பாடசாலையொன்றில் மாணவன் ஒருவன் சக மாணவர்களை மூர்க்கத்தனமாக சுட்டுப் படுகொலை செய்தமை உலகையே அதிர வைத்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.நேற்று நடந்த இந்த கோரச் சம்பவத்தில் 19 மாணவர்கள் குருதி சிந்திப் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் 12க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சக மாணவர்கள் என்றும் பாராமல் குறித்த மாணவர் எதற்காக இவ்வாறு மிருகத்தனமாக நடந்துகொண்டார் என்பது தொடர்பில் தெரியவரவில்லை என கிரிமிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கண்மூடித்தனமான …

Read More »

லிப்ட்டில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி….!!

பாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில் பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் வருகிறார்கள்.ஆனாலும் இந்த பாலியல் வன்கொடுமைகள் ஓய்ந்த பாடு இல்லை. இந்நிலையில் குறித்த காணொளியில் லிப்டில் பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் …

Read More »

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மனைவி மேகன் கர்ப்பம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மர்கல் தற்போது 12 வாரம் கர்ப்பமாக இருப்பதாக கென்சிங்டன் அரண்மனை அலுவலகம் அறிவித்தது. #MeghanMarkle #Harry லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்க நடிகை மேகன் மர்கலை காதலித்தார். இவர்களது திருமணம் கடந்த மே மாதம் லண்டனில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த நிலையில் இளவரசர் ஹாரியின் மனைவி இளவரசி மேகன் மர்கல் …

Read More »

உலக வங்கி 100 கோடி டொலர் கடனுதவி

இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டொலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சுலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. …

Read More »