Breaking News
Home / latest-update / ரசிகர்களே எதிர்ப்பார்க்காத நேரத்தில் அதிரடி தகவல் வந்திடுச்சு- ரஜினி ரசிகர்களே தயாரா?

ரசிகர்களே எதிர்ப்பார்க்காத நேரத்தில் அதிரடி தகவல் வந்திடுச்சு- ரஜினி ரசிகர்களே தயாரா?

ரஜினி காலா பட வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து கொஞ்சம் இடைவேளை விடப்பட்டு தற்போது வெளிநாட்டில் மீண்டும் பட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இப்படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக இப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

 

Check Also

நன்றாக தூங்கியும் சோர்வாய் உணர்ந்தால் இந்த நோயாக கூட இருக்கலாம்

இரவு நேரத்தில் நன்றாக தூங்கி எழுவது உங்களை சுறுசுப்புடனும், புத்துணர்வுடனும் மற்றும் ஆரோக்கியமாக உணர செய்யும். அப்படி நீங்கள் சரியாக …