Breaking News
Home / latest-update / பொதுமக்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி………யாழ் நகரில் மீண்டும் குதிரை வண்டிச் சவாரி…..!!

பொதுமக்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி………யாழ் நகரில் மீண்டும் குதிரை வண்டிச் சவாரி…..!!

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் யாழில் மீண்டும் குதிரை வண்டிகள் வலம் வரத் தொடங்கியுள்ளன. திருமண வைபவங்கள் போன்ற சுப பாரியங்களில் இவை தற்போது அதிக செல்வாக்கு செலுத்துகின்றன.அந்த வகையில் யாழில் குதிரை வண்டி சவாரியினை ஆனைக்கோட்டை சேர்ந்த ஒருவர் நடத்தி வருகின்றார். குறித்த நபர் பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையை முன்னெடுத்து வருவதுடன் படப்பிடிப்புக்களுக்கும் வாடகை சேவையை நடத்தி வருகின்றார்.

இவரின் இந்த செயலை பலரும் ஆச்சிரியத்துடனும் ஆர்வத்துடனும் பயணம் செய்து வருகின்றனர். மீண்டும் அரசர்களின் காலம் வந்து விட்டதோ என எண்ணத் தோன்றுவதாக இவற்றைப் பார்த்த முதியவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.

Check Also

எப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்

மருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு …