Breaking News
Home / latest-update / காங்கேசன்துறையில் சற்று முன்னர் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூட்டினால் பரபரப்பு….!!

காங்கேசன்துறையில் சற்று முன்னர் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூட்டினால் பரபரப்பு….!!

காங்கேசன்துறை தொடருந்துத் தண்டவாளத்துக்கு அருகில் 4 மாதங்கள் கடந்த மனித எலும்புக் கூடு ஒன்று சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தண்டவாளத்துக்கு 100 மீற்றர் தூரத்தில் எலும்புக் கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது. அது ஆணின் உடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர். நீதவான் வருகை தந்த பின்னர் எலும்புக் கூடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Check Also

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …